குறிச்சொற்கள் ஆழமற்ற நதி [சிறுகதை]
குறிச்சொல்: ஆழமற்ற நதி [சிறுகதை]
ஆழமற்ற நதி -கடிதங்கள்
ஆழமற்ற நதி
அன்புள்ள ஜெயமோகன்,
சமீபத்தில் நான் வாசித்த முக்கியமான, என்னை பாதித்த, ஒரு கதை ஆழமற்ற நதி.
https://kesavamanitp.blogspot.in/2017/10/blog-post_25.html
அன்புடன்,
கேசவமணி
***
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். மிக்க நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.
முதல் வாசிப்பில், ஆழமற்ற நதி கதையினை...
ஆழமற்ற நதி -கடிதங்கள்
ஜெ அவர்களுக்கு
வணக்கம்..
ஆழமற்ற நதி படித்தேன்.. என்னுள் ஏற்பட்ட கலக்கத்தை எப்படி வார்த்தைகளில் வடிப்பது என்று தயங்கினேன்.. தொடர்ந்து பல வாசகர்கள் விரிவாய் அதைப் பற்றி எழுதியதைப் பதிவு செய்தீர்கள்.. அது சற்றே ஆசுவாசமாய்...
ஆழமற்ற நதி -கடிதங்கள்
பெருமதிப்பிற்குரிய ஜெ அவர்களுக்கு,
'நிலை' கொண்டிருக்கும் 'பாரதத்தின் நதி' தேடி நிலையில்லா மனிதர்களின் கூட்டமொன்று வருகிறது பிழை நிகர்செய்யப்பட்டுவிடுமென்ற பிழையான எண்ணத்துடன்.
கதைமாந்தர்களுக்குப் போடப்பட்டிருக்கும் பெயர்களிலிருந்துகூட பலவற்றை விரித்தெடுத்துக் கொண்டே செல்லமுடிகிறது. அவர் நீதிபதி. தன்...
ஆழமற்ற நதி -கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
'ஆழமற்ற நதி' ரிலீஸான நேரம் முக்கியமான நேரம். மஹாளய பக்ஷத்தில் மஹாளய அமாவாசையில், பலர் தங்கள் முன்னோர்களின் கடன் தீர்க்கின்ற சமயத்தில் இந்த சிறுகதை வெளி வந்தது மிக பொருத்தம்.
இன்டெர்ஸ்டெல்லார்...
ஆழமற்ற நதி – கடிதங்கள்
ஆழமற்ற நதி
அன்புள்ள ஜெயமோகன்,
"ஆழமற்ற நதி"யை இவ்வாறு தொகுத்துக் கொள்கிறேன்.
பல குறியீடுகள் விரவிக் கிடக்கும் இக்கதை எனக்கு ஒரு நல்ல வாசிப்புப் பயிற்சி.
பார்வைக்கு ஆழமற்ற நதிதான் - ஆனால் அதுதான் பாவம் களைகிறது....
ஆழமற்ற நதி -கடிதங்கள்
ஆழமற்ற நதி
வணக்கம்
’ஆழமற்ற நதி’ ஒரு வியாழன் அன்று விகடனில் வெளிவந்த உடன் உங்களின் பெயரைப்பார்த்துவிட்டு வாசித்துவிட்டேதான் (இணையத்தில்) கல்லூரி சென்றேன்.
இன்று வரையிலும் அதைக்குறித்து பலரிடம் பேசிக்கொண்டும் கதை குறித்து வ்ரும் பலவித...
ஆழமற்ற நதி கடிதங்கள்
ஆழமற்ற நதி
அன்பின் ஜெ,
வணக்கம்.ஆழமற்ற நதி ' வாசித்து இத்தனை நாட்களான பிறகும் மனதிற்குள் நதி பெருகுகிறது.
ஏன் எதற்கென காரணங்களற்றது தான் எல்லாமும். எதற்காக "கதிர் உருவாகி தகப்பனுக்கு இதனைச் செய்ய வேண்டும்?அத்தனை...
ஆழமற்ற நதி -கடிதங்கள்
அன்புள்ள ஜெ!
கதிர் போலவே எங்கள் உறவில் ஒரு பையன் பிறந்து இருபத்தியொரு ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தான்.அவனை ஏதாவது அனாதை விடுதியில் சேர்த்து விடுமாறு பலர் கூறியும்,அந்தத் தாய் மறுத்து அவனைக் கண்ணும் கருத்துமாக...
ஆழமற்ற நதி -கடிதங்கள்
ஜெ,
நதியின் ஆழத்தை மனிதர்கள் எண்ணுவது தங்கள் உடலை வைத்து. தங்களால் அறியக் கூடிவற்றை வைத்து. அவற்றுக்கப்பால் இருக்கக் கூடிய ஆழத்தை எதைக் கொண்டு அறிய முடியும்? மூளை இயங்காததால் சங்கரனால் அறிய இயலாதென்றும்,...
ஆழமற்ற நதி [சிறுகதை]
“பாரதப்புழான்னு உள்ளூரிலே பேரு..,. நிளான்னு இன்னொரு பேருண்டு…” என்று நான் சொன்னேன். ஜஸ்டிஸ் காசிநாதன் படிக்கட்டின் தொடக்கத்தில் நின்று முகத்தை சற்று தூக்கி நதியைப்பார்த்தார். வான்வெளுக்காத முதற்காலையில் நீர்ப்பரப்பு தீட்டப்பட்ட கத்தியின் பட்டைபோல...