குறிச்சொற்கள் ஆல்ஹகாலிக்ஸ் அனானிமஸ்
குறிச்சொல்: ஆல்ஹகாலிக்ஸ் அனானிமஸ்
நமக்குள் இருக்கும் பேய்
நண்பர்களே,
இந்த மேடையில் நான் வந்து நிற்பதற்கான காரணம் என்ன? ஆல்ஹகாலிக்ஸ் அனானிமஸ் என்ற அமைப்பு குடிநோயாளியாக இருந்து திருந்தியவர்களுக்காக உருவாக்கபப்ட்டது. குடிகாரர்கள் குடிகாரர்களிடம் பேசும் அமைப்பு. நான் ஒரு முன்னாள் குடிகாரன் என்று...