Tag Archive: ஆற்றல்

முதலாற்றல்

அன்புள்ள ஜெ, நான் எழுதும் இந்த விஷயங்களை நீங்கள் எப்படிப்புரிந்துகொள்வீர்கள் என்று தெரியவில்லை.நான் சிறுவயதிலேயே ஒரு நோயாளி என்பதை அறிவீர்கள். என்னுடைய ஈரல் பழுதடைந்தது. அதைச் சரிசெய்ய முடியாது என்று டாக்டர்கள் சொல்லிவிட்டிருகிறார்கள். ஆனால் என் குடும்பத்தாரின் நம்பிக்கை காரணமாக நான் சில அறுவைசிகிழ்ச்சைகளைச் செய்துகொண்டேன். அவற்றால் எனக்கு கடுமையான வலியும் தனிமையும்தான் ஏற்பட்டது. இப்போது சாதாரண இயற்கை உணவு சிகிழ்ச்சை செய்கிறேன். பிரச்சினைகள் இருந்தாலும் வலியும் கஷ்டமும் கிடையாது. நோய் கொண்டிருப்பது என்பது ஒரு சாதாரணமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5239