Tag Archive: ஆறறிவுள்ள தட்டான்

ஆறறிவுள்ள தட்டான் (விஷ்ணுபுரம் கடிதம் மூன்று)

“மனித மனமே பிரபஞ்ச அனுபவத்தை முழுமையாக அடையத் தவித்தபடியே உள்ளது. புலன்களை மீட்டி மீட்டி அனுபவங்களை ஒன்றோடொன்று கலந்து அம்முழுமையை நோக்கி அது நகர்கிறது. இந்த ஆலயமே அத்தகையதோர் முயற்சிதான். இங்கு தத்துவமும் கலையும் கவிதையும் ஒன்றாகின்றன” (திருவடிக்கும் பீதாம்பரம் மாமாவுக்குமான உரையாடலில் ஒரு பகுதி) சிறுவயதில் தட்டானைப் பிடித்து ஒரு கயிற்றில் கட்டி அது பறக்கும் அழகை வேடிக்கை பார்ப்போம். அதனால் ஒரு எல்லைக்கு மேல் பறக்க முடியாது. அதற்காக சோர்ந்தும் விடாது. மேலெழும்பி பறக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71294