Tag Archive: ஆர்.வெங்கடராமன்

தனியார்மயம் ஒரு விவாதம்

அன்புள்ள ஜெ., பல்வேறு வகையிலும் வெங்கட்ராமனுக்கு நம் மாநிலமும் நாடும் கடன்பட்டிருக்கிறது என்பது உண்மை. இந்த மின்னஞ்சல், உங்களின் மற்றும் பெரும்பாலோனோரின் பொதுத்துறை பற்றிய பார்வை குறித்தது. “பொதுத்துறையின் உறுதிதான் இந்தியாவைக் காப்பாற்றியது என்னும் சூழலில்”… மின்விளக்கு, மின்விசிறி, டிவி எதுவுமே இல்லாத வீட்டில், மின்வெட்டு ஏற்படுத்தும் பாதிப்பு குறைவாகவே இருக்கும். அதன் பொருட்டு மின்சாதனங்களை உபயோகப்படுத்துவது தவறு என்று முடிவு செய்வது போன்ற கருத்து இது. வணிகம் செய்வது அரசாங்கத்தின் வேலை அல்ல.  அதை ஒழுங்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1449

ஆர்.வெங்கடராமன் அஞ்சலி

  முன்னாள் குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கடராமன் 27-1-2009 அன்று டெல்லியில் அவரது இல்லத்தில் தன் 98 ஆவது வயதில் மறைந்ததாகச் செய்தி வந்திருக்கிறது. இந்தியாவின் எட்டாவது குடியரசுத்தலைவராக இருந்தார்.  வெங்கடராமனின் மறைவு பெரிய செய்தியாக இருக்கப்போவதில்லை. ஏனென்றால் நெடுநாட்களாக அவர் நோயுற்றிருந்தார். முதுமையால் மரணம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தது. தீவிர அரசியலில் இருந்தும் செய்திகளில் இருந்தும் அவர் விலகி கால்நூற்றாண்டாகிறது. புதிய தலைமுறையில் சிலருக்கே அவரைத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.     ஆர்.வெங்கடராமன் ஓரு ‘மக்கள் அரசியல்வாதி’ அல்ல.அவரால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1388