Tag Archive: ஆர்.சூடாமணி

ஆர்.சூடாமணி

அன்புள்ள ஐயா, திசைகளின் நடுவே காலத்திலிருந்து உங்களைத் தொடரும் வாசகன் நான். உங்களது இணையத்தளத்தையும் தவறாமல் வாசித்துவருகிறேன். மறைந்த எழுத்தாளர் ஆர்.சூடாமணியின் கதைகள் எனக்கு மிகவும் விருப்பமானது. அவர் குறித்து உங்களது கருத்தை நீங்கள் எழுதுவீர்கள் என்று கடந்த இரண்டு நாட்களாக எதிர்பார்த்தேன். அவர் கதைகள் பற்றி நீங்கள் எழுதுவதைப் படிக்க விரும்புகிறேன். அன்புடன் சிவராமகிருஷ்ணன் அன்புள்ள சிவராமகிருஷ்ணன், தமிழ் இலக்கியவாதிகளில் மூன்று வகைமாதிரிகள் உண்டு. வணிக ஊடகங்கள் வழியாக புகழ்பெற்ற கேளிக்கை எழுத்தாளர்கள். சிற்றிதழ்கள் வழியாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8782