Tag Archive: ஆர்.கே. நாராயணன்

ஆர்.கே.நாராயணன், மீண்டும்

டியர் ஜெயமோகன், உங்கள் ப்ளாக் பார்த்துகொண்டிருந்த பொழுது , நீங்கள் ஆர்.கே.நாராயண் பற்றி எழுதி இருந்ததை கவனித்தேன். பழைய பதிவு போல் இருந்தது. இருந்தாலும் அதைப் பற்றி உங்களுக்கு எழுத வேண்டும் என்று இதோ எழுதுகிறேன். ஆர்.கே.நாராயண் பற்றி உங்கள் கருத்து வெறும் நுனிப் புல்லாகவே உள்ளது.அவருடைய swami and friends பற்றிய உங்கள் விமர்சனம் சுமார். அவரை தேவன்,p.g.wodehouse போன்றவர்களுடன் ஒப்பிடுவது சற்று நெருடலாக உள்ளது. தேவன் போன்றவர்கள் humour என்பதை உருவாக்கி எழுதுபவர்கள், அவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21359

ஆர்.கே.நாராயணன்,ஆங்கில இலக்கியம்:கடிதங்கள்

அன்புள்ள ஜயமோகன் ~நான் ஆர்.கெ.நாராயணனைப் பொருட்படுத்தி படித்தது இல்லை. அது வெள்ளைக்காரர்களுக்காக உருவாக்கபப்ட்ட ஓர் இலக்கிய உலகம் என்ற எண்ணமே காரணம்.~ என்று நீங்கள் கூறுவது ஆச்சரியமாக உள்ளது. கோடிக்கணகான இந்தியர்கள் கடந்த 200 ஆண்டுகளில் ஆங்கிலத்தில் படித்து, ஆங்கிலத்தில் வேலை செய்து, ஆங்கிலத்திலேயே சிந்தித்துள்ளனர். அது 1947 சுதந்திரம் முன்னும் உண்மை; 60 வருடங்களாக இன்னும் உண்மை. ஆங்கில உலகத்தில் பிரசித்தி பெற்ற புகர் பரிசை இவ்வருடம் நிதியாவில் வாழும் அரவிந்த் அடிகா தன் `வெள்ளைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1540