குறிச்சொற்கள் ஆர் எஸ் விமல்
குறிச்சொல்: ஆர் எஸ் விமல்
மகாபாரதம் திரையில்…
மகாபாரதம் எந்த இந்திய சினிமா இயக்குநருக்கும் ஒரு கனவாகவே இருக்கும். நானறிந்து அத்தகைய பெருங்கனவு மணிரத்னத்திற்கும் கமல்ஹாசனுக்கும் உண்டு.
அதன்மீதான தயக்கம் இருகாரணங்களால்தான். ஒன்று அதன் பிரம்மாண்டம், அதன் எப்பகுதியை எடுத்துக்கொண்டாலும் ஒரு சினிமாவாக...