Tag Archive: ஆர்.எஸ்.எஸ்

கோட்ஸே வீரவழிபாடு

இணையக்குழுமத்தில் அரங்கசாமி இந்த போஸ்டரை எடுத்துப்போட்டிருந்தார். கோட்ஸேவுக்குக் கோயில் கட்ட இந்துமகாசபை முயல்வதைப்பற்றிய ஒரு விவாதம் எனக்கும் அவருக்கும் இடையே நிகழ்ந்தது. இதன் பின்னணியை சுருக்கமாகப் புரிந்துகொண்டபின்னரே மேலே பேசமுடியும். அகில இந்திய இந்து மகாசபா தான் இந்தியாவின் முதல் இந்துத்துவ அரசியல் அமைப்பு. 1906ல் மிண்டோமார்லி சீர்திருத்தங்களை ஒட்டி பிரிட்டிஷ் ஆதரவுடன் அகில இந்திய முஸ்லீம் லீக் உருவானபோது அதன் எதிர்வினையாக உருவானது இவ்வமைப்பு. 1910ல் அகில இந்திய இந்து சம்மேளனம் வழியாக இவ்வமைப்புக்கான அடித்தளம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69039

அண்ணா ஹசாரேவும் ஆர்.எஸ்.எஸ்ஸும்

அன்புள்ள ஜெ, உண்மையான பிரச்சினை அன்னா அசாரேவின் இந்த போராட்டத்திலே ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஊடுருவியிருக்கிறதென்பதனால்தானே? இந்த போராட்டமே அவர்கள் நடத்துவதனால்தானே பிரச்சினை? இதற்கு நீங்கள் பதில் சொல்லவேண்டும் குமார் அருணாச்சலம் அன்புள்ள குமார் உங்கள் கேள்வியின் முக்கியமான அம்சம் என்று துணைக்கேள்விகளில் இருந்து நான் ஊகிப்பதென்னவென்றால் நீங்கள் எனக்கு புதிய வாசகர் என்பதுதான். வாழ்க. உங்கள் இந்த ‘குற்றச்சாட்டை’ ஆவலோடு நாளை வாங்கிக்கொள்ளப்போகிறவர்கள், வரலாற்றில் உரிமைகோரப்போகிறவர்கள் ஆர்.எஸ்.எஸ்காரர்களே. இதற்கிணையான ஒரு பெரும்நற்பணியை அவர்கள் வரலாற்றில் செய்திருக்கம்மாட்டார்கள். அவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20210