Tag Archive: ஆர்வியின் பதிவு

ஜெகெ -சில கட்டுரைகள்

ஜெயகாந்தன் பற்றி எழுதப்பட்ட அஞ்சலி, நினைவுகூர்தல் கட்டுரைகளில் இவற்றை தொகுத்துப்பதிவு செய்யவேண்டுமென்று தோன்றியது. பிரபலமானவர்கள், அறியப்பட்டவர்களின் குறிப்புகளில் இல்லாத ஒரு நேர்மையான உணர்வெழுச்சி இவற்றில் உள்ளது ஆர்வியின் பதிவு ஆர்வி என் தலைமுறையைச் சேர்ந்தவர். ஆகவே ஜெயகாந்தனின் பெரும்பாலான படைப்புகளை வாசித்திருக்கிறார். அவரது குறிப்பு ஜெகேவின் படைப்புகளை ஒட்டுமொத்தமாக நினைவுகூர்வதாக உள்ளது ரெங்கசுப்ரமணி பதிவு ரெங்கசுப்ரமணி அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர். ஜெகே அவருக்கு அறிமுகமான விதத்தையும் அவரது புனைவுகளில் எது அவரைக் கவர்ந்தது என்றும் சொல்கிறார் சாரதாவின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74380