Tag Archive: ஆரிய சமாஜம்

ஆல்காட்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் ஆல்காட் மீதான பல தாக்கங்களைக் குறிப்பிட்டுள்ளீர்கள். இதில் விடுபட்டுப் போன இந்தியத் தாக்கம் ஒன்று உண்டு. சுவாமி தயானந்தருடையது அது. சுவாமி தயானந்தருக்கும் ஆல்காட்டுக்கும் நல்ல உறவு இருந்தது. பின்னாளில் பிரம்மஞான சபையின் மறைஞானப் போக்கும் பௌத்த சார்பும் அந்த உறவைக்கசந்துகத்தரிக்க வைத்துவிட்டது. ஆனால் ஆரிய சமாஜத்தின் சாதிய எதிர்ப்பு நிச்சய்மாக ஆல்காட்டின் ஆளுமையில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஏனெனில் ஆல்காட்டின் ஆன்மிக குருவான ப்ளாவட்ஸ்கியின் உலக பார்வை இனவாதபார்வையே. மேலும் 1880களிலேயே ஆரிய சமாஜம் ’ஆரிய தலித்தோத்தார் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21193