Tag Archive: ஆயுர்வேதம்

அரதி

அன்புள்ள அண்ணணுக்கு, நான் என்னுடைய 7 ஆம் வயதில் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன்.11 வயதில் ஆரம்பித்தது நீல பத்மநாபன்.20 வயதில் நீங்கள்.இப்போது 32 வயதில் எதை படித்தாலும் அதில் எதுவுமே இல்லாதது போலத்தான் இருக்கிறது.எல்லோருமே ஒரே விஷயத்தை பன்னிப் பன்னி எழுதுவது போல இருக்கிறது. உங்களுடைய எழுத்துக்கள் அதிலும் இந்தியா மற்றும் நகைச்சுவை பற்றி மட்டுமே படிக்க பிடிக்கிறது.தினமும் உங்களை படிக்கிறேன்.இப்போது நான் என்ன செய்வது? அன்புடன் நடராஜன்   அன்புள்ள நடராஜன் எதிராஜ், நீங்கள் உங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1245

மாக்ரோபயாட்டிக்ஸ்-முழுமைவாழ்க்கை

நான் நித்ய சைதன்ய யதியின் நூல்களில் பாதியையே வாசித்திருக்கிறேன்.கணிசமான பகுதி நான் அறியாத துறைகளைச் சார்ந்தவை. அவரது குருகுலத்திற்கு வருபவர்களில் மனநிபுணர்களும் மனநோயாளிகளுமே அதிகம் என்று சொல்வதுண்டு. இல்லை, மனநோய்க்கு வாய்ப்புள்ளவர்களே அதிகம் என்று நான் வேடிக்கையாகச் சொல்வேன். ஏராளமான அளவில் ஆயுர்வேத மருத்துவர்களும் மாற்று மருத்துவ நிபுணர்களும் வருவதுண்டு. நித்யாவின் முதன்மை மாணவர்களில் ஒருவரும் இப்போது ஊட்டி நித்யாகுருகுலத்தின் பொறுப்பில் இருப்பவருமான ஸ்வாமி தன்மயா பூர்வாசிரமத்தில் ஓர் அலோபதி மருத்துவர் [டாக்டர் தம்பான்]. சென்ற இருபது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/382

மகாதேவன்

எம்.எஸ். எனக்கு அறிமுகமான புதிதில் ஒருமுறை ஒரு நண்பரின் உடல்நலக்குறைவைப்பற்றி நான் அவரிடம் சொன்னேன். அப்போதுதான் தெரிசனங்கோப்பு வைத்தியரைப்பற்றி அவர் சொன்னார். நான் ஆச்சரியத்துடன் ‘அவர் இப்போதும் இருக்கிறாரா? நான் ஒரு சரித்திரக் கதாபாத்திரம்போல அவரை நினைத்திருக்கிறேன்’ என்றேன் எம்.எஸ். சிரித்தபடி ‘சரித்திரக் கதாபாத்திரமேதான்…தெரிசனங்கோப்பு வைத்தியர் மகாதேவய்யரைப்பற்றிக் குமரிமாவட்டத்தில் எல்லாரும் பல தொன்மக்கதைகளைக் கேட்டிருப்பார்கள். நான் பேசுவது அந்த மகாதேவய்யரின் பேரன் டாக்டர் மகாதேவன் அவர்களைப்பற்றி’ என்றார். குமரிமாவட்டத்தில் நாகர்கோயிலில் இருந்து இருபதுகிலோமீட்டர் தூரம் மலையடிவாரம்நோக்கிச் சென்றால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30777

இந்திய அறிவியல் எங்கே?

அன்புள்ள ஜெ, அயோத்திதாசர் எனும் முதற்சிந்தனையாளர்  கட்டுரை தீவிரமாக சிந்திக்க வைத்தது. அயோத்திதாசர் ஒரு தலித் சிந்தனையாளர் என்று தான் கேள்விப்பட்டிருந்தேன். அவரின் அறிவாளுமை இவ்வளவு பெரியது என நீங்கள் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். மரபிலிருந்து விலகிய நாம் மீண்டும் அதனுடன் தொடர்பு கொள்ளத் தங்களின் கட்டுரை ஒரு தெளிவான முன்வரைவை அளித்தது. மரபான ஞானத்தில் இருந்து நாம் துண்டிக்கப்பட்டது, துரதிஷ்டவசமாக   அதை உணராமலேயே இருப்பது ஒரு பெரும் சாபக்கேடு. நம்முடைய கோயில்களில் உள்ள கட்டிட நுட்பத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19636

யோகமும் ஆயுர்வேதமும்

ஒரு பெரிய விந்தை என்னவென்றால் சரக ,சுஸ்ருத ,வாக் பட்ட முதல் 19 ம் நூற்றாண்டு வரை எழுத பட்ட எந்த படைப்பிலும் ஹட யோகம் ஆசன பிராணயாம மருத்துவ குணங்கள் பற்றி ஒரு வார்த்தை எழுத படவில்லை .

Permanent link to this article: https://www.jeyamohan.in/7313