Tag Archive: ஆயுதங்கள்

ஆயுதமேந்திய ஜனநாயகம்!

அன்பின் ஜெ., மாவோயிஸ்டுகளுக்கு எதிராக, சாதாரண மனிதர்களுக்கு ஆயுதம் அளித்து, இந்த சண்டையில் அவர்களைப் பலிகடா ஆக்குகிறார்கள் என்பதாய் ஒரு எண்ணம் இருந்தது. உச்ச நீதி மன்றம் அதைத் தடை செய்து ஆணை விதித்திருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகமும், சத்தீஸ்கர் அரசும் இதை ஏற்றுக் கொள்ளத் தயங்குவது போன்ற செயல்பாடுகள் உள்ளன. E.A.S.ஷர்மா, ராமசந்திர குகா போன்ற பெட்டிஷனர்கள் உச்ச நீதி மன்ற தீர்ப்பை வரவேற்றுக் கடிதம் எழுதி உள்ளார்கள் (அவுட்லுக், ஆகஸ்டு-1). உங்கள் எண்ணங்கள் என்ன? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20623