Tag Archive: ஆபிரகாம் பண்டிதர்

இசையும், பிராமணர்களும்

  திரு ஜெயமோகன் உடனடியாக பதில் போட்டமைக்கு நன்றி. நான் ஆதி தமிழ் இசை பிராமணர்களிடம் இருந்ததாகக் கூறுவது பரிபாடல் மூலம்தான். அதுவே நமக்குக் கிடைத்த முதல் இசைக் குறிப்புகள் உள்ள நூல். அதில் காணப்படும் பல புலவர்கள் பெயர்கள் சம்ஸ்கிருதப் பெயர்கள். மேலும் அவை சுட்டும் விஷயங்கள் வைதீக புராண விஷயங்கள். நீங்கள் அந்த நாளில் தாழ்ந்ததாகக் கருதுவது பாணர் மரபை என நினைக்கிறேன். அது அவர்களின் பல முனை வாழ்க்கையின் ஒரு அங்கம். ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36363

ஆபிரகாம் பண்டிதர்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களே, நலமா? என்னுடைய இணையதளத்தில் நான் ஆபிரகாம் பண்டிதரின் ‘கருணாமிர்த சாகரம்’புத்தகத்தைப் பற்றியும்,தமிழிசை பற்றியும் விரிவாக எழுதியுள்ளேன்.இன்னும் எழுத ஆசை. தமிழிசை-வட்டப்பாலை அவற்றைப் பற்றி உங்கள் எண்ணங்களை அறிய ஆவலாய் உள்ளேன். நன்றி, ரா.கிரிதரன். அன்புள்ள கிரி, ஆபிரகாம் பண்டிதரின் கர்ணாமிர்த சாகரம் இன்றுகூட ஆய்வாளர்களில் ஒரு தரப்பினரால் மட்டுமே கவனிக்கபப்டும் ஒரு நூல். அது சில பதில்களை முன்வைக்கிறது. அந்தப்பதில்களை ஏற்காதவர்கள் இருக்கலாம். ஆனால் அவர்களுக்குக் கூட அந்த நூல் எழுப்பும் கேள்விகள் முக்கியமானவை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2457