Tag Archive: ஆனந்தவிகடன்

ஆனந்த விகடன் கண்டனம் இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், “ஆனந்த விகடனின் அவதூறு” கண்டேன். தூரத்திலிருப்பதால் இதழை உடன் காண முடியவில்லை. “தமிழகத்தில் பொதுவாக நகைச்சுவை உணர்வு மிகமிகக் குறைவு. நகைச்சுவையை நேரடியாக எடுத்துக்கொள்வதும் எரிச்சலைடைவதும் நம் வழக்கம்” என்று நீங்கள் எனக்கு ஏற்கனவே எழுதியதை, ஒரு வெகுஜன இதழைச் சேர்ந்தவர்கள உண்மையாக்கியிருக்கிறார்கள். தவிர, இதைச் செய்திருப்பவர் தம்முடைய நண்பர்கள் நடுவே இதேபோலக் கிண்டல் செய்பவராகத்தான் இருப்பார். ஆனால் தமக்கிருக்கிற அந்த சுதந்திரத்தை மற்றவர்களுக்கு வழங்க மறுப்பவராகவும் அந்த மற்றவர்கள்மீது வெகுஜனக்கண்ணோட்டத்தின் வன்முறையை நாடகீயமாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/257

ஆனந்தவிகடனின் அவதூறு

ஆனந்த விகடன்இந்தவார இதழில் அட்டைப்பட முக்கியத்துவமளித்து என் இணையதளம் பற்றி செய்தி வெளியிட்டிருக்கிறது.’ எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் ஆகியோரை ஜெயமோகன் இழிவுபடுத்துகிறாரா?’ என்ற தலைப்புடன். ஊரெங்கும் சுவரொட்டிகள் வேறு. இந்த இணையதளத்தைப் படிப்பவர்களுக்கு தெரியும் இதன் நகைச்சுவைப்பகுதியில் அப்படி இழிவுபடுத்தும் நோக்கம் ஏதும் இல்லை என்று. என் சாதி ,மதம் ,தெய்வங்கள், என் குடும்பம், சிற்றிதழ்கள், மதிப்பிற்குரிய இலக்கிய மூதாதையர் , என் வணக்கத்திற்குரிய இலக்கிய ஆசிரியர்கள் ஆகிய அனைத்தையுமே வேடிக்கையாக அணுகும் பகுதி இது. இன்றைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/256