Tag Archive: ஆத்மஞானம்

அலையறியா கடல்:சாங்கிய யோகம்

பாலக்காடு அருகே சாலக்குடியில் பிரம்மானந்த சிவயோகி என்று ஒரு சித்தர் இருந்தார். அவர் தன் மாணவரான சிவானந்தரைச் சந்தித்தபோது நடந்த்து என்று ஒரு கதை சொல்வார்கள். ஞானம் தேடிவந்து வணங்கிய சிவானந்தருக்கு குரு சொன்னார்’’ தூங்காதே’’ பலநாள் தூங்காமலிருக்க முயன்று உடல் மெலிந்து மனம் குலைந்த நிலையில் மீண்டும் குருவிடம் வந்து சிவானந்தர் சொன்னார் ‘’தூங்காமலிருக்க என்னால் முடியவில்லை’’ ‘’சரி, எல்லா உயிரும் தூங்கும்போது மட்டும் விழித்திரு, போதும்…’’ என்றார் சித்தர். இரவில் தூங்கலாமே என்ற எண்ணத்துடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1132