Tag Archive: ஆதியும் அனந்தமும்

நஞ்சின் மேல் அமுது

    ஜெ, பிராய்டுக்கும் யுங்கிற்கும் ஜோசப் கேம்பல் விஷ்ணு சிலையை பற்றி சொன்னார் என்று படித்தபோதே சரியில்லை என்று தோன்றியது. கேம்பல் மற்ற இருவருக்கும் மிக ஜூனியர். அவர் எப்படி சொல்லியிருக்க முடியும் என்று தோன்றியது. சரி, ஆதாரம் சரி பார்க்காமல் பேசக்கூடாது என்று விட்டுவிட்டேன். ஆனால் மேற்கொண்டு தேடிப்பார்த்ததில் சில விஷயங்கள் தெரிந்தது. பிராய்டுக்கு விஷ்ணு சிலையை அனுப்பியது India psychoanalytic society. இந்த சொசைட்டி வங்காளத்தில் கிரிந்தரசேகர் போஸ் என்பவர் தலைமையில் நடந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84216

ஆதியும் அனந்தமும்

  பத்மநாபசாமிக்கும் எங்களுக்கும் நெடுந்தொலைவு இருந்தது, அவர் இருந்தது திருவனந்தபுரத்தில். அக்காலத்தில் எங்களுக்கு அது ஒரு முழுநாள் பயணத்தொலைவு. பல ஆறுகள். பல ஊர்கள். ஆனால் அவர்தான் எங்கள் முழுமுதற்பெருந்தெய்வம். அவர் திருவனந்தபுரம் ஆண்ட மகாராஜாவின் குடும்பதெய்வம். நாங்கள் மகாராஜாவின் பிரஜைகள். நாங்கள் வாங்கி கண்ணிலொற்றி இடுப்பில் கோத்து செத்துவிழுந்தாலும் செலவழிக்காமல் புதைத்து வைத்தது அனந்தபத்மநாப சாமியின் சக்கரம். எங்கள் நிலங்களில் இருந்தது அனந்தபத்மநாபசாமியின் சங்கு முத்திரை பொறிக்கப்பட்ட அளவுக்கற்கள். ஆனால் எங்கள்குடும்பம் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாளுக்கு வழிவழியாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84097