Tag Archive: ஆதிமெய்ப்பொருளான வெளியின் பெருந்தரிசனம்

ஆதிமெய்ப்பொருளான வெளியின் பெருந்தரிசனம்(விஷ்ணுபுரம் கடிதம் ஆறு)

”எல்லையற்ற நாதப்பெருவெளியில் இந்த விஷ்ணுபுரம் ஒரு சொல்தான். எல்லா சொல்லுக்கும் முன்னும் பின்னும் மெளனம் உள்ளது. நாதத்தின் உச்சம் மெளனம். அதில் ஒரு துளியை அர்த்தம் ஒரு அபூர்வ தருணத்தில் தொடுகிறது. காலப்பிரவாகத்தின் முடிவின்றி நகரும் அந்த ஒலி அந்தக் கணத்தில் அந்த அர்த்தத்திற்கு உரியதாக ஆகிறது. அந்தச் சுமையுடன் அது காற்று வெளியிலிருந்து பிரிந்து வருகிறது. அதன் மகத்தான முழுமையும் உள்ஒழுங்கும் சிதறி விடுகின்றன. பிறகு அது தன் முழுமையை ஆதியைத் தேட ஆரம்பிக்கிறது. ஈரம்பட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73229