குறிச்சொற்கள் ஆதிமூலம்
குறிச்சொல்: ஆதிமூலம்
ஆதிமூலம் படைப்புகளைப் பாதுகாக்க…
எழுத்தாளரும், இதழாளருமான தளவாய் சுந்தரம் இந்த மின் மடலை எனக்கு அனுப்பியிருக்கிறார்.
அன்புள்ள நண்பர்களுக்கு,
வணக்கம்.
நம் பெருமிதத்துக்குரிய கலை ஆளுமையான ஆதிமூலம் மறைந்த ஓரிரு மாதங்களுக்குள், அவரது பெயரில் அவரது ஓவியமெனப் போலியான ஒன்றைச் சென்னை...
ஆதிமூலம் நினைவிதழ்
தமிழ் சிற்றிதழுலகில் சுந்தர ராமசாமிக்கு உரிய இடம் ஆதிமூலத்துக்கும் ஒருவகையில் உண்டு. எழுபதுகளில் சிற்றிதழ்கள் தொடர்ந்து வெளிவந்து அவை மட்டுமே அறிவார்ந்த செயல்பாடுகளுக்கு உரிய ஒரே தளம் என்ற நிலை இருந்தபோது அவற்றின்...
ஆதிமூலம்
ஆதிமூலத்தின் கோட்டு ஓவியங்களைப்பற்றிய என் அறிமுகம் சுமுகமானதாக இருக்கவில்லை. நுண்கலைகளில் நான் ரொம்பவும் நுண்மையானவன் -- இருப்பதே தெரியாது. சுந்தர ராமசாமியின் நடுநிசி நாய்கள் தொகுப்பின் வடிவமைப்பு பற்றி என் கருத்தை...