Tag Archive: ஆணாதிக்கர்

ஆணியம்?

ஆசிரியருக்கு , “இனிமேல் வெளிநாட்டுப்பயணங்கள், பல்கலை பேருரைகள், கருத்தரங்கத் தலைமை ஏற்புகள் போன்றவற்றில் குட்டிரேவதி, சல்மா, சுகிர்தராணி போன்றவர்களிடம் சபையோர் எட்டாம் வகுப்பு பாடத்திட்டத்திற்குள் மட்டுமே கேள்விகளைக் கேட்கவேண்டும் என்றும், மேலதிகமாக அவள் விகடன்,மங்கையர் மலர் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் முன்னரே சொல்லிவிட்டால் என்ன?” உங்களை ஒரு ஆணாதிக்கர் என கூறுவதில் பொருள் உள்ளது போலத் தெரிகிறது . 15 ஆண்டுகளுக்குள் எழுத வந்த எத்தனை ஆண்களிடம் நீங்கள் முன்வைக்கும் வாசிப்பு இருக்கிறது என்று நினைக்கிறீர்கள் ? நாஞ்சில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61391