Tag Archive: ஆணவகொலைகளும் தன்பரிசோதனையும்

ஆணவகொலைகளும் தன்பரிசோதனையும்

    செய்தி அறிந்தபோது வெளியூரிலிருந்தேன். இடைவெளியில் கொந்தளிப்பாக ஒரு பதிவுஎழுதினேன். அதை நீக்கி மிதமாக எழுதப்புகுந்த இன்னொரு பதிவு மேலும் கொந்தளிப்பாக இருந்தது. கடைசியாக இது. இப்போது ஒன்றும் சொல்வதற்கில்லை, ஏற்கனவே சொல்லிவருவனவற்றை மீண்டும் தொகுப்பதைத் தவிர. கலப்புமணம் சரியா தவறா, இச்சம்பவத்தின் சமூகப்பின்னணி என்னென்ன என்று இத்தருணத்தில் பேசும் ஒவ்வொருவரும் ஒருவகையில் சாதிவெறியையே பேசுகிறார்கள். மிக அடிப்படையாகப் பார்த்தால் இருவருக்கு வாழும் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் சமூகத்தின் பகுதியாக நின்றிருக்கும் ஓர் அமைப்பால், திட்டமிட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85763