குறிச்சொற்கள் ஆட்டிசம்

குறிச்சொல்: ஆட்டிசம்

ஆட்டிசம் எளிமையாக உணர

அன்பின் ஜெ, இன்று ஏப்ரல் 2. உலக ஆட்டிச தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆட்டிசம் எளிமையாக உணர சில வழிகளை சின்ன அனிமேசனில் சொல்ல முயன்றிருக்கிறோம். http://www.youtube.com/watch?v=uohq43k-2GM காண்க நன்றி தோழன் பாலா

ஆட்டிசம்- சில புரிதல்கள்

பாலபாரதி இந்த அழைப்பை அனுப்பியிருந்தார் அன்பின் ஜெ, வணக்கம். ஆட்டிசம் குறித்த எனது புரிதல்களைத் தொகுத்து வெளியிட, பாரதிபுத்தகாலயம் இசைந்துள்ளது. வரும் மார்ச் 30ஆம் தேதி சென்னையில் வெளியீட்டு விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்தால், வாய்ப்பு...

ஆட்டிசம் – கடிதங்கள்

அன்பின் ஜெமோ, வணக்கம். பிரகாஷ் எழுதிய கடிதத்தை தங்களின் தளத்தில் வெளியிடவில்லை எனில் சுகேஷ் குட்டனைப் பற்றி, இன்னும் தாமதமாகவே அறிந்திருப்பேன். பகிர்தலுக்கு நன்றி! இங்கே தமிழகத்தில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கூட...

ஆட்டிசம், இசை

அன்புள்ள ஜெ, ஊட்டி இலக்கிய முகாமில் இருந்து திரும்பியிருப்பீர்கள். வழக்கம் போல நண்பர்களின் சுற்றமும், இலக்கிய உரைகளும், விவாதங்களும், காலை நடைகளும், இரவுகளில் ராமச்சந்திர சர்மாவின் இசையுமாக நல்ல பொழுதுகள் அமைந்திருக்கும் என நம்புகிறேன். ஜெ,...