Tag Archive: ஆடம்பரமும் நகலும்

ஆடம்பரமும் நகலும்

    அன்புள்ள ஜெமோ நீங்கள் இத்தனை பிராண்ட் கான்ஷியஸ் ஆக இருப்பீர்கள் என நினைக்கவில்லை இதையெல்லாம் எண்ணிக்கொண்டிருக்க ஒரு மனநிலை வேண்டும். லக்சுரிகளில் உங்களுக்கு ஆர்வமே இருக்காது என்பதே என் எண்ணமாக இருந்தது எஸ் ஆர் சரவணன் *** அன்புள்ள சரவணன் நான் எழுதியது பிராண்ட்களைப் பற்றியோ ஆடம்பரங்களைப் பற்றியோ அல்ல. உண்மையில் சிக்கனம் பற்றி. உச்சகட்ட விலையுள்ள பிராண்ட்கள் பெரும்பாலும் வெற்றுச்செலவு. இருபதாயிரம் ரூபாய் சட்டைகள், முப்பதாயிரம் ரூபாய் செருப்புகள் அப்படிப்பட்டவை. நான் சந்திக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88316