Tag Archive: ஆங்கோர்வாட்

சூரியதிசைப் பயணம் – 14

நாம் வரைபடங்களை எந்த அளவு கவனிக்கிறோம் என்பதை பெரும்பாலும் உணர்ந்திருப்பதில்லை. இலங்கையில் இருந்து என்னைச் சந்திக்கவருபவர்கள் ‘சார் நாளைக்கு கி.ராவை பாத்துப்போட்டு அப்டியே ஞானியையும் பாத்துப்போட்டு சாயங்காலம் உங்கள பாக்கவாறம்” என்பார்கள். இலங்கை என கோழிமுட்டையை வைத்தே அவர்கள் இந்தியாவை அளவிட்டிருப்பார்கள். பிரமிளின் ஒரு கதையில் ஒரு ஈழத்தவர் ‘அது எவ்வளவு பெரிய தேசம், போய்ட்டே இருக்கு’ என வியந்திருப்பார். வடகிழக்கில் ஒவ்வொரு தூரத்தையும் அந்தவகையான பிரமிப்புடன்தான் எதிர்கொள்ள முடிந்தது. எவ்வளவு பெரிய தேசம். எவ்வளவு பிரம்மாண்டமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71940

ஆங்கோர்வாட் பயணம்

வரும் மே மாதம் விஷ்ணுபுரம் இலக்கியவட்ட மற்றும் பிற நண்பர்கள் பத்துபேர் சென்னையில் இருந்து அங்கோர்வாட் செல்வதாக இருக்கிறோம். எங்களுடன் சிங்கப்பூர் ஜெர்மனி மலேசிய அமெரிக்க நண்பர்கள் ஐவர் இணைகிறார்கள். பாங்காக் போய் அங்கிருந்து நேராகக் கம்போடியா. மூன்றுநாட்கள் ஆங்கோர்வாட். இரண்டு நாட்கள் பக்கத்து ஊர்கள். இரண்டுநாள் தாய்லாந்து என்று திட்டம். அப்பகுதியில், குறிப்பாக கம்போடியாவில், இருக்கும் நண்பர்கள் ஏதாவது உதவி செய்ய முடிந்தால் தொடர்பு கொள்ளலாம். அந்த ஊரை இன்னமும் உள்ளே சென்று பார்ப்பதற்கு அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12146