Tag Archive: ஆங்கில இந்துவும் வெங்கட் சாமிநாதனும்

ஆங்கில இந்துவும் வெங்கட் சாமிநாதனும்

ஜெ வெங்கட் சாமிநாதனின் இறப்பைப்பற்றி தமிழ் இந்து வெளியிட்ட செய்தியை பாராட்டியிருந்தீர்கள். நஞ்சைக்கக்கும் விதத்தில் ஆங்கில இந்து வெளியிட்ட செய்தியைப் பார்த்தீர்களா? அதைப்பற்றிய உங்கள் எண்ணம் என்ன? ராஜாராம் அன்புள்ள ராஜாராம் நான் ஆங்கில இந்து வாசிப்பதில்லை. டைம்ஸ் ஆஃப் இந்தியாதான். [எனக்குச் செய்திகளில் கொஞ்சம் நடுநிலைமை இருப்பது பிடிக்கும்] ஆகவே உங்கள் கடிதம் கண்ட பின்னரே இந்துவின் செய்தியை பார்த்தேன். வெங்கட் சாமிநாதன் பற்றிய இந்துவின் செய்திக் குறிப்பில் எந்தப்பிழையும் இருப்பதுபோலத் தெரியவில்லை. தமிழ் இந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80033