Tag Archive: அ.முத்துலிங்கம்

கனிதல்

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=tx9AgSM6muk சுந்தர ராமசாமி ஒருமுறை சொன்னார், ‘சமவயதானவர்கள் இயற்கைமரணம் அடைய ஆரம்பிக்கும்போது நம் வாழ்க்கையின் இன்னொரு கட்டம் ஆரம்பிக்கிறது’ சமீபத்தில் என் அண்ணன்களில் ஒருவர் இறந்துபோனார். என் அம்மாவின் இரண்டாவது அக்காவின் மூத்தமகன் ரவி. மாரடைப்பு. சர்க்கரை நோயும் இருந்தது. இங்கே சகோதரிகளுக்குப் பிறந்த பிள்ளைகளை ஒரேகுடும்பத்துச் சகோதரர்கள் என்று சொல்வார்கள். ‘நீங்கள் எத்தனைபேர்?’ என்று கேட்டால் ‘நாங்கள் மூன்று அம்மாக்களுக்கு எட்டுபேர்’ என்று சொல்வார்கள் என் அம்மாவின் மூத்த அக்கா தாட்சாயணிக்கு ஒருமகன் ஒரு மகள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41528

அ.முத்துலிங்கம் சந்திப்பு

அ.முத்துலிங்கத்தின் பேட்டி. அவரது குரலும் முகமும் நேரில்பார்ப்பதுபோன்ற பரவசத்தை எனக்களித்தன https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=tx9AgSM6muk அ முத்துலிங்கத்துடன் ஓர் வாசகர் சந்திப்பு அறிவிப்பு 2013 அக்டோபர் 20 ஞாயிறு மாலை 4 மணி செந்த்தாமரை கலையரங்கம் ஸ்கார்பரோ கனடா [1160 Tapescott Road, Unit 2-3, Between McNicoll Passmore தொடர்புக்கு [email protected]

Permanent link to this article: https://www.jeyamohan.in/39950

அறம் – ஒரு விருது

அறம் தொகுதிக்கு சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான எஸ் ஆர் எம் பல்கலை அறக்கட்டளை வழங்கும் தமிழ்ப் பேராய விருது அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றரை லட்சம் ரூபாய் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அடங்கியது இந்த விருது. குழும நண்பரான எம்.ஏ.சுசீலா மொழியாக்க விருதை தஸ்தயேவ்ஸ்கியின் அசடன் மொழியாக்கத்துக்காக பெறுகிறார். நான் பெருமதிப்பு கொண்டுள்ள கவிஞர் அபி இவ்விருதின் ஒருங்கிணைப்பாளர். இவ்விருதின் முக்கியமான மகிழ்ச்சி என்பது நான் என் ஆசானாக எண்ணும் கோவை ஞானி அவர்களுக்கு சிறந்த தமிழறிஞருக்கான விருது அளிக்கப்பட்டிருப்பதுதான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38210

ஊமைச்செந்நாய் – அ.முத்துலிங்கம் உரையாடல்

அபூர்வமான எழுத்தாளர் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது ஐஸக் அசிமோவ்தான். 500க்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதிக் குவித்தவர். நூலகங்களில் Dewey Decimal முறைப்படி நூல்களை வரிசைப்படுத்துவார்கள். அசிமோவ் அதில் 90 வீதம் வகைப்பாட்டில் அடங்கும் விதமாக பல துறைகளிலும் எழுதினார். தரமாகவும், வேகமாகவும். அவருடைய வசனம் ஒன்றுண்டு. ‘நான் என்னுடைய தட்டச்சில் அடுத்து என்ன வசனம் தோன்றுகிறது என்பதைப் பார்ப்பதற்காகவே முக்கியமாக எழுதுகிறேன்.’ அவருக்கே அவர் என்ன எழுதப்போகிறார் என்பது தெரியாது. அவர் படைப்பதில்லை, படைப்பின் பின்னால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27808

இரு கலைஞர்கள்

உடனே வசை வருமென்றாலும் சொல்லாமலிருக்க முடியவில்லை. பெரும்பாலான ஈழத்து நண்பர்களுக்கு இலக்கியத்தில் கலை என்ற ஒன்று உள்ளது என்று சொல்லிப்புரியவைக்க முடியவில்லை. அது நல்ல கருத்து அல்ல, உணர்ச்சிகரமான நிலைப்பாடுகள் அல்ல, நேர்த்தியான மொழிகூட அல்ல வேறு ஒன்று என பலமணிநேரம் பேசியபின்னரும் சர்வதாசாதாரணமாக கருத்துக்களை ‘வைத்து’ எழுதும் ஒருவரை மேற்கோள்காட்டி மேலே பேச ஆரம்பிப்பார்கள். அதைவிடக் கொடுமை ஈழத்து எழுத்தை விமர்சனம் செய்தால் உடனே ‘அப்படியானால் இவர்கள் எழுத்து இலக்கியமில்லையா?’ என நாற்பத்தெட்டு எழுத்தாளர்களின் பட்டியலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22556

சித்ரா

அ.முத்துலிங்கம் எழுதிய சிறிய கதை பவித்ரா. அதை பாலுமகேந்திராவின் மாணவர் விக்னேஸ்வரன் விஜயன் படமாக்கியிருக்கிறார். ஐந்து நிமிட குறும்படம் நிழல்

Permanent link to this article: https://www.jeyamohan.in/22473

டியூலிப் மலர்கள்

என் வாழ்க்கையில் நிகழ்ந்த மிகமிக முக்கியமான,மிக உக்கிரமான- இன்றும் என்னைக் கனவில் வந்து அலைக்கழிக்கிற நிகழ்ச்சிகள் சிலவற்றை நான் இன்னும் எழுதவேயில்லை. அது ஏன் என்று எனக்குத் தெரிகிறது – முதிரவில்லை. அனுபவம் வெந்து நீறான பிறகே அது இலக்கியமாக முடியும் அ.முத்துலிங்கம் அவரது தளத்தில் எழுதிய டியூலிப் மலர்கள் என்ற கட்டுரைகளில் அழகிய கவித்துவத்துடன் அதைச் சொல்லியிருக்கிறார் ‘ட்யூலிப் முளை சக்தியை மௌனமாக சேகரித்துக்கொண்டே இருக்கும். சமயம் வரும்போது முழுவீச்சோடு மண்ணை உதறி மேலே வரும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16796

அறம்-அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம் அறம் கதையைப்பற்றி ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார். அவரது பாராட்டு என்பது ஒரு மகத்தான அங்கீகாரம். அவருக்கு என் நன்றி.

Permanent link to this article: https://www.jeyamohan.in/12144

ஆ.மாதவனுக்கு விருது: அ முத்துலிங்கம்

ஆ.மாதவனுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய விருது வழங்கும் விழா கோவையில் வரும் 19 அன்று மாலை ஐந்து மணிக்கு நடைபெறுகிறது. அதைப்பற்றி என் பெருமதிப்புக்குரிய அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதிய குறிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது ஆ.மாதவனின் படைப்புகளில் நான் முதலில் படித்தது ‘கிருஷ்ணப் பருந்து’ நாவலைத்தான். அது இருபது வருடங்களுக்கு முன் என நினைக்கிறேன். நான் அப்பொழுது பாகிஸ்தானின் பெஷவார் நகரத்தில் வேலையாக இருந்தேன். இந்தியாவில் இருந்து ஒரு நண்பர் நான் கேட்டதன் பேரில் இந்த நாவலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10698

கடிதங்கள், இணைப்புகள்

கனத்த காகித அட்டை போடப்பட்டுக் கையால் அச்சுக் கோர்ப்புச் செய்யப்பட்ட அந்தப் பழுப்பேறிப் போன காகிதங்களில்தான் சில நேரங்களில் சில மனிதர்களையும், நாடகம் பார்க்கும் நடிகையையும்,சினிமாவுக்குப் போகும் சித்தாளையும், உயிர்த் தேனையும், லா ச ரா கதைகளையும் இன்னமும் ரசிக்க முடிகிறது… நெஞ்சுக்குப் பக்கமாகக் குறிப்பிட்ட ஒரு காலத்தின் சாட்சியாக இருந்து கொண்டிருப்பவை…. மட்கத் தொடங்கியிருக்கும் அந்தப் பக்கங்கள்தான்… காண்க; இணைப்பு மீனாட்சியின் பொன்விழா http://www.masusila.com/2010/11/blog-post_28.html — எம்.ஏ.சுசீலா,(M.A.Susila) புது தில்லி (தமிழ்ப்பேராசிரியர்-ஓய்வு,பாத்திமாக்கல்லூரி,மதுரை) D II 208 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10073

Older posts «

» Newer posts