குறிச்சொற்கள் அ.மார்க்ஸ்

குறிச்சொல்: அ.மார்க்ஸ்

அ.மார்க்ஸ்- வாழ்த்துக்கள்

ஜீரோ டிகிரி பப்ளிஷிங்- தமிழரசி அறக்கட்டளை வழங்கும் 2021 ம் வருடத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் அ.மார்க்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.  

அ.மார்க்ஸ்,சாரு நிவேதிதா, அழகியல்

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி  அன்புள்ள ஜெ இது அ.மார்க்ஸ் உங்களைப் பற்றி எழுதியது: இன்றைய பொங்கல் சந்திப்பின்போது, கார்ல்மார்க்சின் "தீம்புனல்" எனும் புதிய நாவலை வெளியிட்டு அன்று பேசிய ஜெயமோகனின் நீண்ட உரையில் இருந்து...

தேர்தல் கண்காணிப்பு

அ.மார்க்ஸ் அவர்கள் தன் இணையப்பக்கத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறார். முக்கியமான அரசியல் நகர்வு இது. இதைப்போல பல்வேறு தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களை மக்கள் உருவாக்கியாகவேண்டும். தேர்தல்கள் முறையாக நிகழ்வதென்பதே ஜனநாயகத்தின் தேவை.. ஜனநாயகமே வன்முறையற்ற...

குறைத்துரைத்தலின் அழகியல்

பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதிய இக்குறிப்பை நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். இது ஒரு சிறுகதைபோல உள்ளது என்று சுட்டிக்காட்டியிருந்தார். அ.மார்க்ஸின் தமிழ்நடை எனக்குப் பிடித்தமானது. இதையும் மிகச்சுருக்கமாக, மிகையுணர்ச்சிகள் விளையாமல் எழுதியிருக்கிறார். மினிமலிசம் இத்தகைய தீவிரமான...

அ.மார்க்ஸும் ஜெகேவும்

ஜெ, அ மார்க்ஸ் எழுதிய முழுக்கட்டுரையையும் நீங்கள் வாசித்திருக்கவில்லை என நினைக்கிறேன். அந்தவாசகரின் கேள்விக்குப் பதில் எழுதும்போது அதை வாசித்திருக்கலாம். அதில் ஜெயகாந்தனைப்பற்றி உயர்வாகவே சொல்கிறார். அந்தக்கட்டுரை கீழே கணேஷ்குமார் ஜெயகாந்தனைக் காயும் அரசியல் / இலக்கிய...

அ.மார்க்ஸின் ஆசி

ஜெ, பேராசிரியர் அ.மார்க்ஸ் உங்களை அவன் இவன் என்று ஒருமையில் எழுதி ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். நீங்கள் இஸ்லாமிய, கிறித்தவ மக்கள் மேல் காழ்ப்பை வளர்ப்பதாகவும் உங்கள் படைப்புகளை வாசித்தால் எவருக்கும் சிறுபான்மையினர் மீது...

கோணங்கியும் மார்க்ஸும்

கோணங்கி தமிழ் விக்கி தொண்ணூற்றி ஆறில் கோணங்கி தர்மபுரிக்கு வந்திருந்தார். நான் அவருடன் கிளம்பி சேலம் சென்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இரவுறங்கி கிரானைட் தொழிலில் இருந்த அவரது தம்பி வீட்டுக்குச் சென்றேன். செல்லும்...

அ.மார்க்ஸின் திரிபுகளும் தீராநதியும்

  இந்த இணையதளத்தில் நான் எழுதிய 'எனது இந்தியா' என்ற கட்டுரைக்கு 'தீராநதி' இதழில் அ.மார்க்ஸ் ஒரு மறுப்பை எழுதியிருந்தார்.  அந்த மறுப்பு வழக்கமாக அ.மார்க்ஸ் எழுதுவதுபோல அரைகுறை ஆதாரங்கள், திரிபுகள், உதிரிமேற்கோள்கள் ஆகியவற்றால்...

இருகேள்விகள்

அன்புள்ள ஜெ, நான் கடவுள் எப்படிப்பட்ட படம்? ஆன்மீகப்படமா தத்துவப்படமா? கெ.எம்.கணேஷ் இரண்டுமே இல்லை. அடிதடிப்படம். பாலாவின் மனம் வன்முறையால் ஆனது. மனிதமனம் வன்முறையை உச்சகட்டமாகச் சந்திக்கும் கணங்களில்தான் அவரது மனம் ஈடுபடுகிறது. அதைத்தான் அவர் எடுத்திருக்கிறார்....

அ.மார்க்ஸ்:கடிதங்கள்

அன்புள்ள ஜெ அ.மார்க்ஸைபற்றி நீங்கள் எழுதிய குறிப்பை அ.மார்க்ஸ்;கடிதம் வாசித்தேன். அவரது கீழ்த்தரமான கட்டுரையை வாசித்தபோது இருபது முப்பது வருடங்களாக அக்கப்போர்களல்லாமல் வேறெதையுமே எழுதாத ஓரு ஆசாமிக்கு தமிழ்மொழி காலாகாலாமாக போற்றிக்கொண்டாடும் மாபெரும் படைப்புகளை எழுதிய...