Tag Archive: அ.மார்க்ஸும் ஜெகேவும்

அ.மார்க்ஸும் ஜெகேவும்

ஜெ, அ மார்க்ஸ் எழுதிய முழுக்கட்டுரையையும் நீங்கள் வாசித்திருக்கவில்லை என நினைக்கிறேன். [ அ மார்க்ஸின் ஆசி ]அந்தவாசகரின் கேள்விக்குப் பதில் எழுதும்போது அதை வாசித்திருக்கலாம். அதில் ஜெயகாந்தனைப்பற்றி உயர்வாகவே சொல்கிறார். அந்தக்கட்டுரை கீழே கணேஷ்குமார் ஜெயகாந்தனைக் காயும் அரசியல் / இலக்கிய வறடுகள் – அ.மார்க்ஸ் தூய்மையான அரசியல்பேசுகிற பெரியாரியவாதிகளும், தூய்மையான இலக்கியம் பேசுகிற இலக்கியவாதிகளும் ஜெயகாந்தனைக் காய்வது குறித்துச் சொல்லிக் கொண்டுள்ளேன். ஜெயகாந்தனின் மரணத்தை என்னைப் போன்றவர்கள் தமிழ் மொழியின் வளர்ச்சிப் போக்கில் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74158