குறிச்சொற்கள் அஸ்வதந்தம்
குறிச்சொல்: அஸ்வதந்தம்
‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 46
விதுரரின் மாளிகை முற்றத்தில் அரசியர் மூவரும் அமர்ந்த அணித்தேர் சென்று நின்றது. முன்னரே அங்கு அணிவகுத்திருந்த காவலர்கள் வாள் தாழ்த்தி வாழ்த்துரை முழக்கினர். மாளிகையின் உள்ளிருந்து மூன்று சேடியர் கையில் மலர்த்தாலமும் சிற்றகல்சுடரும்...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-22
விதுரர் நொண்டியபடி படிகளில் மீண்டும் ஏறி கதவை அடைந்து அதை ஓங்கி ஓங்கி அறைந்தார். கால்களாலும் கைகளாலும் அதை மாறி மாறி தாக்கினார். உரக்க ஓலமிட்டார். ஒவ்வொரு கணமும் எடைமிகுந்தபடியே செல்ல அழுகையும்...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-21
சுவடிகளில் குருதிமணம் இருந்தது. கொழுங்குருதி. மானுடக்குருதிக்கு மட்டுமே உரிய மணம். அதை அறியாத மானுடர் இல்லை. உமிழ்நீரின், உயிர்த்துளியின், கண்ணீரின் மணம். சுவையின், காமத்தின், துயரின் மணம். ஒவ்வொரு சுவடியும் எனக்கு எனக்கு...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-20
இளைய யாதவர் சொல்லப்போகும் மறுமொழிக்காக விதுரர் முகம்கூர்ந்து காத்திருந்தார். அவர் “விதுரரே, தாங்கள் முன்பு மறைந்த அரசர் பாண்டுவிடமிருந்து பெற்ற அஸ்வதந்தம் என்னும் அருமணி எங்குள்ளது?” என்றார். விதுரர் சற்று திடுக்கிட்டு பின்...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 57
பகுதி பன்னிரண்டு : நிலத்தடி நெருப்பு - 3
விதுரர் கிளம்பும்போது பீஷ்மர் புன்னகையுடன் அவர் பின்னால் வந்து “நான் உன்னை வருத்துவதற்காக சொல்லவில்லை” என்றார். விதுரர் தலைகுனிந்து நின்றார். “உன் உடலை...