குறிச்சொற்கள் அழியாக்கனவு
குறிச்சொல்: அழியாக்கனவு
அழியாக்கனவு
இனிய ஜெயம்,
விஷ்ணுபுரம் நாவல் மற்றொரு புதிய பதிப்பாக வரும் தருணம் இது. வெய்யோன் முடிந்த இடைவெளியில் விஷ்ணுபுரம்தான் புரட்டிக் கொண்டிருக்கிறேன். இன்றும் பிரமிப்பு குறையாத ஆக்கம்.
அந்த நாவலை முதன் முதலாக கைக்கொண்ட தினங்களை...