குறிச்சொற்கள் அளப்பங்கோடு
குறிச்சொல்: அளப்பங்கோடு
பழைய நிலங்கள்
17, ஜூன் 2018 ஞாயிறன்று அஜிதன் வீட்டிலிருந்தான். சைதன்யாவுக்கு விடுமுறை. ஆகவே சும்மா ஒரு சுற்று கிளம்பிவரலாமே என்று புறப்பட்டோம்.
கன்யாகுமரி மாவட்டத்தில் விளவங்கோட்டுக்கு என்று ஒரு தனிப் பண்பாடு உண்டு. பண்பாடு என்பது...