Tag Archive: அலை அறிந்தது

அலை அறிந்தது…

[சிறுகதை]

தெற்குப்பக்கம் சாலைச்சரிவில் இருந்து ஒரு அலங்காரபெட்டி ஏறிவந்தது. அந்தப்பக்கம் ஓடும் ஆற்றுக்குள் இருந்து நீரில் அது மிதந்து எழுவதுபோல தோன்றியது. அதன்பின் ஒரு தலை. அதன்பின் உடல்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/8028

அலை, இருள், மண்- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, “அலை அறிந்தது” படித்தேன். எளிய கதையாக இருப்பினும், அழகான கதை. The characterization is beautifully done. The contrast between the mother’s affectionate deprecation of the little boy and the outsider’s certainty of his greatness is endearing. அக்கதையை பற்றி நீங்கள் விவரித்ததை (http://www.jeyamohan.in/?p=8322) படித்தபிறகு மீண்டும் அதை வாசித்தேன். இரு முறையும் என்னைக் கவர்ந்ததும், கதையின் மையமாக விளங்கியதும் இதுதான்: கபீர்பாயின் குடும்பத்திற்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37873

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். நீண்ட நாள் கழித்து எழுதுகிறேன். [நீங்கள் லாஸ் ஏஞ்சலஸ் வந்தபோது ராம் வீட்டில் உங்களை நேரில் சந்தித்து உரையாடினேன்..] சரி விஷயத்துக்கு வருகிறேன், உங்களது சிறுகதை ஒரு சமையல்குறிப்பு படித்தேன். அதன் பின் “அலை அறிந்தது…” என்ற சிறு கதையையும் படித்தேன். சிறுகதை என்றால் திருப்பம் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். இந்த சிறுகதையில் திருப்பம் ஒன்றும் இல்லையே? ஒரு பாய் வாசனை திரவியம் விற்கும்போது தன் குடும்பத்தை பற்றியும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8322