Tag Archive: அலங்காரங்களைக் கலைத்தால் அகப்படும் உண்மை

அலங்காரங்களைக் கலைத்தால் அகப்படும் உண்மை(விஷ்ணுபுரம் கடிதம் பத்து)

”நான் தேடுவது எதை? அவனுக்குத் தெரியவில்லை. எனக்கு உண்மை வேண்டும். மயங்களற்ற உண்மை. என் உள்மனதிற்கு ஐயமே இல்லாமல் ஏற்புடையதாகும் உண்மை. அது பிளவுபடாததாக அநாதியாகத்தான் இருக்க முடியும். அது என் உண்மை அல்ல. எந்தக் காலத்துக்கும் உரிய உண்மை அல்ல. உண்மை என்ற வகைப்படுத்தலுக்குரியதும் அல்ல. அது அதுதான். அதை நான் அறிவேன். அது என் கண்முன் நிரம்பி இருக்கும் காற்றுப்படலத்திற்கு அப்பால், மிக மிக அருகில், ஆனால் எளிதில் அணுக முடியாதபடி உள்ளது. அதன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73477