Tag Archive: அறிவியல் நூல்கள்

சுஜாதாவின் அறிவியல்

அன்பு ஜெ, சுஜாதாவின் சிறுகதைகள், நாவல்கள், கணையாழியின் கடைசிப்பக்கக் கட்டுரைகளின் நையாண்டி, திருக்குறள் பொழிவுரை, நானூறு காதல் கவிதைகள், கூரிய சினிமா வசனங்கள், கற்றதும் பெற்றதும், மற்றும் அவரின் கவிதை மோப்ப சக்தி, ஹைக்கூ அறிவு, ஆகியவற்றை இனிமேலும் எவரும் விரித்து எழுதத் தேவையில்லை. பல்லவன் பஸ் லேட்டா வந்ததைப் பற்றியோ, பாத்ரூம் குழாயில் தண்ணீர் வராததைப் பற்றியோ அடி, தொடை, தளை தட்டாமல் உடனே ஒரு எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமோ, ஹைக்கூவோ, விஞ்ஞானச் சிறுகதையோ, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7587