குறிச்சொற்கள் அறிமுகம்

குறிச்சொல்: அறிமுகம்

வேணு தயாநிதி- வேதா

த. வேணுகோபால். சுருக்கமாக வேணுகோபால் தயாநிதி அல்லது வேணு தயாநிதி. அப்பா தயாநிதி மணியகாரர், ஆரம்பப்பள்ளி ஆசிரியர்(மறைவு), அம்மா விஜயலட்சுமி. ராணி அலமேலு, சுந்தரமூர்த்தி ஆகியோர் உடன்பிறந்தவர்கள் கோவை பொள்ளாச்சி தாலூகா குப்பிச்சிபுதூர் பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளியிலும்...

கிறிஸ்டோபர்

என்னைக்குறித்து கிறிஸ்டோபர் ஆன்றணி, கணிதத்தில் முதுகலை. பிறந்ததும் வளர்ந்ததும் வள்ளவிளை என்னும் கேரளாவை ஒட்டிய அரபிக்கடல் சார்ந்த தமிழக கடற்கரை கிராமம். கடந்த 16 வருடங்களாக கணினி மென்பொருள் துறையில் வேலை. திருமணமாகி நான்கு...

அரவிந்த்

தன்னைப்பற்றி பெயர்: அரவிந்த் கருணாகரன் சொந்த ஊர்: நல்லிபாளையம், நாமக்கல் மாவட்டம். பள்ளி, கல்லூரியில் படித்தது எல்லாம் சென்னையில். பிறகு கணிப்பொறித்துறையில் சில ஆண்டுகள் வேலை பார்த்தேன். இப்போது மேற்படிப்பிற்காக பாஸ்டனில். இளங்கலை முடிக்கும் வரை சினிமா, கிரிக்கெட்...

விஜய் சூரியன்

பெயர் : ப.விஜய்குமார் தந்தை பெயர் : பழனிசாமி தாயார் பெயர் : இந்திராணி மனைவி பெயர் : ர. ரேணுகாதேவி சொந்த ஊர் : ஒண்டிபூதூர், கோவை மாவட்டம். தொழில் : கடந்த 10 வருடமாய் தனியார் வேலைவாய்ப்பு...

லூசிஃபர் ஜே வயலட்

சுயவிவரம் எனது இயற்பெயர் வெற்றிவேல். வயது 22. சொந்த ஊர் மயிலாடுதுறை. தற்போது தங்கி இருப்பது சென்னையில். BPO, விற்பனை பிரதிநிதி என வேலையும் வாழ்க்கையும் சில மாதங்களுக்கு ஒருமுறை மாறியபடி இருக்கும் :)...

இளங்கோ மெய்யப்பன்

சுயவிவரம்: எனக்கு இரண்டு சொந்த ஊர்கள். அப்பாவின் ஊர் காரைக்குடி அருகே உள்ள கல்லுப்பட்டி. அம்மாவின் ஊர் ஆத்தங்குடி. நான் பிறந்து வளரந்தது சென்னையில். பள்ளிப் படிப்பு அண்ணா நகரில் உள்ள SBOA பள்ளி....

ரா. கிரிதரன்

ரா.கிரிதரன் அம்மா ஊர் திண்டிவனம். அப்பாவுக்கு புதுச்சேரி. வளர்ந்தது புதுச்சேரியில். தற்சமயம் லண்டனில் வசிக்கிறேன். சொல்வனம், காந்தி டுடே இணைய இதழ்களில் எழுதி வருகிறேன் (http://solvanam.com/?author=25). வார்த்தை, வலசை சிற்றிதழ்களிலும் என்னுடைய ப்ளாகிலும் (http://beyondwords.typepad.com) எழுதியுள்ளேன்....

துரோணா

இயற்பெயர் : பொன் விஷால் ராஜா. சொந்த ஊர் : திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட பெற்றோர் நான் பிறப்பதற்கு முன்பே ஆவடிக்கு அருகில் இருக்கும் திருநின்றவூருக்கு குடி பெயர்ந்து வந்துவிட்டார்கள். பிறந்தது வளர்ந்தது வசிப்பது...

காட்சன்

அருள்பணி. காட்சன் சாமுவேல் அருள் பணியில் நான்காம் தலைமுறையாக நான் பணியாற்றுவது கடவுள் அருளே.தற்செயலகவே பெங்களூர் ஐக்கிய இறையியல் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பினைபெற்றேன். எனது பனை மரம் மீதான காதலை அவர்களே கூர்தீட்ட உதவினார்கள்.அதற்குப்...

ஜெயன் கோபாலகிருஷ்ணன்

ஜெயன் கோபாலகிருஷ்ணன் சொந்த ஊர்: குமரி மாவட்டத்தில் உள்ள முருங்கவிளை என்ற கடற்கரை சிற்றூர். கல்வி: நாகர்கோயில் எஸ்.எல்.பி அரசு மேனிலைப்பள்ளி மற்றும் தெ.தி.இந்துகல்லூரியில் தற்பொழுது மென்பொறியாளராக சென்னையில் வேலை. இலக்கியம் தவிர பயணத்திலும் ஆர்வம் உண்டு.