Tag Archive: அறம் வரிசைக் கதைகள்

கதைகள், கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் இது என்னோட இரண்டவது ஈமெயில். உங்களோட சிறுகதைகள் அறம், சோற்றுக்கணக்கு, மத்துறு தயிர் படித்தேன். மூன்றுமே மனதை நெகிழ்த்து, தொண்டை அடைக்கவைத்து, கண்ணீருடன், உள்ளே இழுத்து சென்றன. இனிமேல் ஆபீசில் படிக்கும்போது சுத்தி பாத்துதான் படிக்கணும். சோற்றுக்கணக்கு முடிவ பத்தி எனக்கும் ஒரு சின்ன ஏற்றுக்கொள்ளமை இருந்தது. இன்னிக்கு உங்களோட முடிவு பதில் பார்த்தேன். அப்போதான் எவ்ளோ கன்சூமர் attitude -ல ஊறிபோயிருகேன்னு புரிஞ்சுது. இந்த அடிப்படை கூட தெரியாம கதை படிக்றோம். சங்க சித்திரங்கள் மூலம்தான் உங்களோட எழுத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12753/

கதைகளின் முடிவில்..

ஜனவரி 27 அன்று காலை ஆறரை மணிக்கு ஆரம்பித்த ஒரு வேகம் இந்த பன்னிரண்டு கதைகளையும் உருவாக்கியிருக்கிறது. முதல்கதை அறம். நாலைந்துநாட்களாகவே இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு கேட்ட அந்நிகழ்ச்சி என் மனதை அரித்துக்கொண்டிருந்தது.அது உருவாக்கிய கேள்விகள், சங்கடங்கள், சந்தேகங்களுடன் அதை ஒரு கட்டுரையாக எழுதிவிடலாமென்று எண்ணியிருந்தேன். கட்டுரையாக எழுத ஆரம்பித்து சிலவரிகளுக்கு மேலே செல்லாமல் அது நின்றுவிட்டது. அன்று காலை ஒரு கணத்தில் அது கதை என்று தெரிந்தது. உடனே எழுத ஆரம்பித்தேன். எழுதிமுடித்து கீழே வந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13402/

» Newer posts