Tag Archive: அறம் வரிசைக் கதைகள்

கடிதங்கள்

திரு ஜெ அவர்களுக்கு அய்யா நான் இரண்டு வருடங்களாக தங்களது தளத்தை வாசித்து வருகிறேன். இந்த இரண்டு வருடங்களில் தமிழ், மதம் மற்றும் இந்தியா பற்றி நான் கற்றுக் கொண்டவை ஏராளம். தங்கள் புத்தகம் படிக்கும் பாக்கியம் இன்னும் அமையவில்லை, இந்த வருடம் கண்டிப்பாக தொ டங்கி விடுவேன். சமீபமாக தங்கள் பேச்சுக்கள் பல youtube இல் கேட்டு வருகிறேன். நேசமணி கல்லூரியில் தாங்கள் பேசியது அருமை. http://www.youtube.com/watch?v=8iF8Aa2oZrM. இப்பேச்சில் தாங்கள் கூறிய புத்தகத்தின் பெயர் அறிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40851

நூறுநாற்காலிகளும் நானும்

[தலித் ஆய்வுநூல் வெளியீட்டகமான எழுத்து பிரசுரம் நூறுநாற்காலிகள் கதையை மட்டும் சிறிய மலிவுப்பதிப்பாக அதிகமான பிரதிகள் வெளியிட்டு மக்களிடையே கொண்டுசெல்லவிருக்கிறது. அதற்கு எழுதிய முன்னுரை] இந்தவருடம் ஜனவரியில் திடீரென்று எழுந்த ஒரு மன எழுச்சியைத் தொடர்ந்து பன்னிரண்டு கதைகள் எழுதினேன். முதல் கதை ‘அறம்’. அதுவே அத்தனை கதைகளுக்கும் சாராம்சமான கரு. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு இலக்கியத்தின் சாராம்சம் என்றால் என்ன என்று நான் கேரளப் பெரும்படைப்பாளியான வைக்கம் முகமது பஷீரிடம் கேட்டேன்.  ‘நீதியுணர்ச்சி’ என்று அவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21421

இலட்சியவாதத்தின் நிழலில்…

தொடர்ச்சியாக நீண்ட பயணங்கள். சொல்லப்போனால் நான் டிசம்பர் பதினாறாம் தேதி வீட்டைவிட்டுக்கிளம்பியபின் தொடர்ந்து பயணத்திலேயே இருக்கிறேன். நான் எழுதும் மணிரத்னத்தின் படம் 20 ஆம் தேதி வாக்கில் படப்பிடிப்பு தொடங்கப்போகிறது. நான் எழுதும் சீனு ராமசாமியின் படமும் கிட்டத்தட்ட அதே நேரத்தில் ஆரம்பமாகிறது. அந்நேரத்தில் நான் இந்தியப்பயணத்தில் இருப்பேன். ஆகவே எல்லாவேலைகளையும் முடித்தாகவேண்டியிருந்தது. சென்னைக்கு இருபத்திரண்டாம் தேதி சென்று சேர்ந்தேன். இருபத்து மூன்றாம் தேதி தமிழ்மரபு அறக்கட்டளை உரை. அங்கே இங்கே அத்து அலைந்து இருபத்தேழாம்தேதி காலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23550

அறம் – கதைகள் ஒருகடிதம்

அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு என் உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். டீ’குடிக்க இறங்கி பேருந்தை தவறவிட்டவன் அல்லது மேலெழுந்து சுழலும் காற்றிடம் பனத்தை பிடிநழுவவிட்டவன், கைகளை விரித்து உயர்த்தி ஒடிச்சென்று பிடிக்கமுற்படுவான். அதுபோல, சிறிய இடைவெளி ஏற்பட்டாலும் குவிந்துவிடும் உங்கள் படைப்புகளை வாசிக்க அலைமோதுவேன். அந்தமுனைப்பில்கடிதம் எழுதப் பின்தங்கிவிடுகிறேன். ஒவ்வொரு கதைக்குப்பின் வெளியாகும் வாசகர் கடிதங்கள், உங்களது விளக்கங்கள் நல்ல வாசிப்பு பயிற்சியினை தொடர்புரிதலைத் தருகிறது. கதைமாந்தர்களும், கதைக்களனும் விலகி கதை உச்சம்கொள்ளும் இடத்தினைப் புரியவைக்கின்றன. தங்களின் ஒவ்வொரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16717

சிறுகதைகள் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வரிசையாகத் தந்து என் போன்ற வாசகர்களைத் திக்குமுட்டச் செய்து கொண்டிருந்த (சந்தோஷத்தினால்) உங்கள் நல்ல கதைகளுக்கு எப்படி நன்றி சொல்லுவது என்று தெரியவில்ல. ஏற்கனவே நிறையப் பேர் எழுதியாகி விட்டது. அந்தக் கதைகளில் அறமும், சோற்றுகணக்கும், பெருவலியும எனக்கு மிகவும் பிடித்தவை. நான் இப்போது எழுதுவது உங்கள் மாத்ருபூமி பேட்டியைப் படித்துவிட்டு எழுந்த சில கேள்விகளினால் தான். அதில் ஓ.விஜயனை  உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் என்று சொல்லியிருக்கிறிர்கள். அனால்  கசாக்கிண்டே இதிகாசம் பற்றி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13986

கடிதங்கள்

அன்புள்ள ஜெமோ சார் அவர்களுக்கு, ஜூன் 20 , 2009 நீங்கள் எழுதிய மீசை கட்டுரையை படித்தேன். சார், இப்பொழுது நீங்கள் தியோடர் பாஸ்கரன் அல்லது ஜெயகாந்தன் போல் மீசை வைக்கலாம் இல்லையா? உங்களை நேரில் மீசையுடன் பார்த்ததில்லை அனால் உங்களை முதல் முறை பார்க்க வரும்போது மீசையுடைய ஜெயமோகனைக் கற்பனை செய்து வந்து ஏமாந்தேன். வணங்கான் கதாசிரியரை மீசைல்லாமல் வரும்கால வாசகர்கள் எப்படிக் கற்பனைசெயவார்கள்? இப்படிக்கு உங்களை பெரிய முறுக்கு மீசையுடன் பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12597

கதைகள்: கடிதம்

அன்புள்ள ஜெ, நலம். நலம்தானே? தினமும் இரண்டு முறை உங்கள் இணையதளத்தைப் பார்வையிடுகிறேன். வாசிக்கிறேன். புதியன படித்தபின் முந்தய இடுகைகளயும் வாசிக்கிறேன். தங்களின் இணைய தளம் மிக நேர்த்தியாக பராமரிக்கப்படுகிறது. ”சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை” என்ற மொழி படி, எடுத்து கொண்டு சேர்க்க சில தூண்டுதல்கள், உதவிகள் தேவை தான். இணைய தள நிர்வாகிக்கு எனது நன்றி. நூறு நாற்காலிகள் என்னைப் பாதித்தது. ஏற்றத் தாழ்வுகள் எல்லா இடத்திலும் இருக்கின்றன. இந்தியா போன்ற நாடுகளில் குறைந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13287

கடிதங்கள்

அன்பின் ஜெ.எம்., கிட்டத்தட்ட இரு மாத காலமாக ஆட்டி அலைக்கழித்து வந்த அற்புதமான ஒரு சிறுகதை வரிசை முடியப்போகிறது என்ற வருத்தம் ஒரு புறம் இருந்தாலும்,அந்த வெறுமை நெஞ்சில் சூழ்ந்தாலும்..  ’உலகம் யாவையும்’ கதை இவ்வரிசைக்கு ஒரு சிறந்த முத்தாய்ப்பாக அமைந்துவிட்டிருப்பதை எண்ணும்போது (அப்படி நேர்ந்தது தற்செயலா…தெரியவில்லை.)வியப்பாகத்தான் இருக்கிறது. கம்ப காப்பியத்திற்கு அடியெடுத்துக் கொடுத்த உலகம் யாவையும்’, … இந்தச் சிறுகதை வரிசையின் முடிவுத் தலைப்பானபோதும், .. அதுவும் கூட உலகக் குடிமக்கள் என்ற உன்னதமான ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13511

அறம் கதைகள் -கடிதங்கள்

அன்புள்ள ஜெ. ஜனவரி 31 லிருந்து அதி வேகத்தில் தொடர்ந்து 13 + கதைகள், அதுவும் மிக அடர்த்தியான எழுத்து தினமும் உங்கள் இணையப் பக்கத்தை ஆவலுடன் பார்ப்பது, படிப்பது அன்றாட வழக்கமாகி விட்டது. நீலக் கடல் அணுகுமுறை (Blue Ocean Strategy) என்று மனஜெமேண்டில் கூறுவது உண்டு. அது போல இருக்கிறது. உங்கள் எழுத்துக்கள். பழக்கமான எல்லைகளைத் தாண்டி புதிய எல்லைகளை வரைந்து கொண்டு இருக்கிறீர்கள். தவிர இணையத்தை disruptive technologies என்று கூறுவார்கள். அதற்கு எளிய உதாரணம், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13453

தாயார்பாதம்,சோற்றுக்கணக்கு,மத்துறுதயிர்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு , மத்துறு தயிர் சிறுகதையை வாசித்தேன். சார், குரு-சீடன் உறவின் அதி அற்புத நிகழ்வுகளைத் தன்னுள் பொதிந்து நகரும் சிறுகதை. .. கம்பராமாயணத்தை தேவசகாயம் நாடாரு சொல்லி அறிமுகமானது. அந்த நிலையிலிருந்து தற்போது பேராசிரியர் மூலம்; வியக்கும் படியான வாசகர்கள் இருவரும் ; பேராசிரியர் ஐ ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களின் மூலமாக உங்களின் நினைவுகளே புனைவுகளாக மாறுகிறது என்று தொகுத்து கொண்டேன்.  மேலும் ராஜம் சொல்லவே வேணாம் ராஜமார்தண்டனையே என்று நினைக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12754

Older posts «