Tag Archive: அறம் தொகுப்பு

கடிதங்கள்

வணக்கம் ஜெயமோகன் சார், ஷாஜியின் இசையின் தனிமை நூல் பற்றிய கருத்தரங்கில் உங்களைச் சந்தித்தேன்.இன்று தி இந்துவில் வந்த கட்டுரை ஆத்மார்த்தமாக இருந்தது. உங்களின் கட்டுரைகள் சிலவற்றை படித்திருக்கிறேன். உங்களின் சிறுகதைகள் மற்றும் நாவல்களை புரிந்து கொள்ள இன்னும் நிறைய வாசிக்க வேண்டும். கட்டுரைகளே அதிகம் படிப்பதால் சிறுகதைகள் , நாவல்கள் மீது இன்னும் ஈர்ப்பு வரவில்லை. நண்பன் பெலிக்ஸ் படிக்கச்சொல்லிக் கொடுத்ததால் ஆதவனின் இரண்டு நாவல்கள், பா.சிங்காரத்தின் இரண்டு நாவல்களில் இரண்டாவது படித்துக்கொண்டிருக்கிறேன். இந்த நாவல்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74847

கடிதங்கள்

அன்புள்ள ஜெ., தற்செயலாக இன்று பார்த்துக்கொண்டிருந்த வீடியோ இது: http://www.youtube.com/watch?v=OjtP1YL3dcE T.ராஜேந்தர் இதில் ‘என் படத்துக்கு மதிப்பெண் போட நீ யார்; உன்னால் ஒரு வெற்றிப்படம் கொடுக்க முடியுமா’ என்று ஆவேசமாக ஆனந்த விகடனைக் கிழித்துக் கொண்டுள்ளார். T.ராஜேந்தர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் க.நா.சு-வின் நிலைமை பரிதபத்திற்குரியது தான். ஆனால் ஒன்று… எப்போதோ படித்த அவரது பொய்த்தேவு இன்றும் நிழல் படிந்த பழைய நினைவுகள் போல் மனதில் உள்ளது. சிறு வயதில் கண்ணீருடன் பார்த்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30964