Tag Archive: அறம் சிறுகதைத் தொகுப்பு

கடிதங்கள்

அன்புள்ள ஜெ, “சாமி தெருவெங்கும் அலைந்து கொண்டிருக்கிறது தகப்பன்களாக. பெண் பெற்ற எந்தத் தகப்பனும் சாமிதான். தகப்பன் சாமி.” – [தெருவெங்கும் தெய்வங்கள்-கடலூர் சீனு] இதை வாசிக்கும்போது நான் மனக்கிளர்ச்சியடைந்தேன். உணர்ச்சிவசப்பட்டேன். எவ்வளவு உண்மை. என் கண்கள் நிறைந்தன. ஏனென்றால் ஒரு பெண்குழந்தையின் தந்தையாக இதை என்னால் உணர முடிகிறது. நாம் எல்லாரும் ஒன்றுதானோ உள்ளூர? வெங்கடேஷ் சீனிவாசன் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, உங்கள் அறம் சிறுகதைத் தொகுப்பு, உங்கள் படைப்பிலேயே மிகவும் உயர்வானது. சோற்றுக் கணக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23874

இலட்சியவாதம்-கடிதங்கள்

பெருமதிப்புக்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். இன்று தங்கள் வலைத்தளத்தில் வந்திருந்த “இலட்சியவாதத்தின் நிழலில்” என்ற தலைப்பில் வந்திருந்த கட்டுரையைப் படித்து மிகவும் நெகிழ்ச்சி அடைந்தேன். உண்மையிலேயே உங்கள் நண்பர் திரு.சந்திரகுமார் சொன்னது போல் “அறம்” சிறுகதைத் தொகுப்புக்கு இதைக் காட்டிலும் சிறந்த விருது இருக்க முடியாது. குழந்தைகளின் ஒவ்வொரு ஓவியமும் “யானை டாக்ட’’ரைக் கண்முன்னே நிறுத்துகின்றன. உண்மையிலேயே நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்(உங்களால் நாங்களும் கூட). இந்நிலை தொடர ஆண்டவனை வேண்டுகிறேன். என்றும் அன்புடன் அ.சேஷகிரி, ஆழ்வார்திருநகரி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23644