குறிச்சொற்கள் அர்ஜுனேந்திரம்
குறிச்சொல்: அர்ஜுனேந்திரம்
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 12
யக்ஷவனத்திலிருந்து பதினெட்டுகாதம் தொலைவிலிருந்த அஸ்வபக்ஷம் என்னும் சோலை நடுவே நீர் நிறைந்திருந்த அஸ்வபாதம் என்னும் சுனைக்கு புலரியெழும் வேளையில் அர்ஜுனன் வந்தான். தனது வில்லையும் அம்புகளையும் அங்கிருந்த பாறை மேல் வைத்துவிட்டு சேறு...