குறிச்சொற்கள் அருண்மொழி நங்கை

குறிச்சொல்: அருண்மொழி நங்கை

ஆகஸ்ட் 8

இன்று எங்கள் மணநாள். ஆகஸ்ட் 8 எப்போதுமே அருண்மொழிக்கு சிறப்பான ஒரு நாளாக இருந்து வருகிறது. கோயில்களுக்குச் செல்வது வழக்கம். நான் அந்த நாளை பொருட்படுத்தியதில்லை. இணையப்பதிவுகளை வைத்துப் பார்த்தால் அந்நாளில் பெரும்பாலும்...

திருவாரூரில் அருண்மொழி

அருண்மொழியின் அப்பா திரு. சற்குணம் பிள்ளை.எம்.ஏ.பி.எட் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) மற்றும் அம்மா திருமதி சரோஜா (ஓய்வுபெற்ற ஆசிரியர்) இருவரையும் மெய்சிலிர்ப்பு பரவசம் ஆகியவற்றை அடையச்செய்யும் புகைப்படம் இதுவாகவே இருக்கும். அருண்மொழி திருவாரூரில் பொதுமேடையில்...

நடுவே கடல்-அருண்மொழி நங்கை

(அ.முத்துலிங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் தொகுதிக்கு அருண்மொழி நங்கை எழுதிய தொகுப்பாளர் உரை)  அ.முத்துலிங்கம் இந்தியா பற்றி எழுதியதில்லை. தமிழகம் அவருடைய களமே அல்ல. ஈழப்படைப்பாளிகளில் ஒருவராகவே அவர் வரையறை செய்யப்படுகிறார். ஆனால் நான் உட்பட...

கோவையில் பேசுகிறேன்

கோவையில் அன்று நிகழும் அ.முத்துலிங்கம் நூல்வெளியீட்டு நிகழ்வில் பேசுகிறேன். அ.முத்துலிங்கம் அவர்கள் கி.ரா விருது பெற்றதை ஒட்டி நிகழும் இவ்விழாவில் இரு நூல்கள் வெளியிடப்படுகின்றன ஆறாம் திணையின் கதவுகள் (அ.முத்துலிங்கம் பற்றிய கட்டுரைகள்) தொகுப்பு...

அருண்மொழி பேட்டி -அவள் விகடன்

அருண்மொழியை 1997 வாக்கில், அவள் சின்னப்பெண்ணாக இருந்தபோது சினேகிதன் என்னும் புகைப்பட நிபுணர் படம் எடுத்தார். பெரும்பாலான புகைப்படங்களில் பெப்பெரெப்பே என்றுதான் இருப்பாள். போஸ் கொடுக்க முடியாது. இயல்பாக இருக்கும்போது எடுத்தால்தான் உண்டு. இந்த...

அருண்மொழி உரை -கடிதம்

https://youtu.be/DMrws2UfDCU அன்புள்ள ஜெ அருண்மொழி நங்கை அவர்களின் சினிமா பற்றிய உரை கேட்டேன். மிகச்சிறப்பான உரை. சினிமா பற்றி இவ்வளவு தெரிந்தவர் என நினைக்கவில்லை. சரியாக மூன்றாகப் பகுத்து அசோகமித்திரனின் அழகியல், அந்தச் சிறுகதை, அதை...

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், உரைகள்

சென்னையில் 25- 9-2022 அன்று நற்றுணை இலக்கிய அமைப்பின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட வசந்த் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் உரையாடல் அரங்கில் பேசப்பட்ட உரைகள். புகைப்படத் தொகுதி  க.மோகனரங்கன் https://youtu.be/imouQrGu27k ராஜகோபாலன் https://youtu.be/7yXxRgjGsUU சாம்ராஜ் https://youtu.be/m_nc5ZcEmkc அருண்மொழி நங்கை https://youtu.be/DMrws2UfDCU

தகடூர் புத்தகப் பேரவை ,நூல் அறிமுகம்

வணக்கம் தகடூர் புத்தகப் பேரவை இணைய வழியாக ஞாயிறுதோறும் இரவு 8 மணிக்குதொடர்ந்து நூல் அறிமுகம் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது இவ்வாரம் நூல் : பனி உருகுவதில்லை அறிமுகம் : செ.செங்கதிர் ஏற்புரை: அருண்மொழி நங்கை...

அருண்மொழி பேட்டி- கடிதம்

இலக்கியவாதியெனும் மனைவி அன்புநிறை ஜெயமோகன் அவர்களுக்கு, அருண்மொழி  அவர்களின் "சியமந்தகம்" தளப் பதிவுகள் 'பெருந்தேன் நட்பு'  முகிழ்த்து வளர்ந்த நாட்களின் தொடக்கத்தை வெகு அழகாக கண்முன் நிறுத்துகின்றன. அவர் திருமதி. ஜெயமோகனாக நின்றே இக்கட்டுரைகளைத் தந்திருக்கிறார் என்று...

இலக்கியவாதியெனும் மனைவி

குமுதம் தீராந்திக்காக சிந்துகுமார் இக்கேள்வியைக் கேட்டிருந்தார் அருண்மொழி நங்கை எழுத வேண்டும் எனக்கூறியபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது..? ஒரு கணவனாக அவரது எழுத்துகள் பற்றி உங்கள் கருத்து. ஒரு  சாதாரண வாசகனாக அவரது எழுத்துகள்...