குறிச்சொற்கள் அருண்மொழி நங்கை இணையதளம்

குறிச்சொல்: அருண்மொழி நங்கை இணையதளம்

நுரையின் ஒளி

சுவாரசியமான ஓர் உவமையுடன் ஆரம்பிக்கிறது அருண்மொழியின் ’நுரை’ என்னும் கட்டுரை. வீட்டுக்கு வெள்ளையடிக்கிறார்கள். அத்தனை குப்பைகளையும் ஓட்டை உடைசல்களையும் அள்ளி வெளியே போடுகிறார்கள். வீட்டில் ஒளி வருகிறது, அழகாகிறது. உறவுகளின் நட்பின் கொண்டாட்டம்....

யசோதை – அருண்மொழிநங்கை

இயக்குநர் வசந்த் கூப்பிட்டிருந்தார். “என்ன அருண்மொழி ரொம்ப நல்லா எழுதாறாப்ல?அசோகமித்திரனுக்கு அப்டி ஒரு சிஷ்யை?”என்றார். அருண்மொழியின் ஆதர்ச எழுத்தாளர் அவர்தான். அவருக்கும் அவள்மேல் பிரியம் இருந்தது. இத்தனை ஆண்டுகளுக்குப்பின் எழுதுகிறாள். அவர் இருந்தபோது...

பனி உருகுவதில்லை- அருண்மொழி நங்கை

ஆச்சரியம்தான், ஒரு தேசம் அதன் இலக்கியம் வழியாக தொடர்பே இல்லாத இன்னொரு மண்ணில் இவ்வளவு ஆழமான செல்வாக்கைச் செலுத்தியிருக்கிறது. எனக்கு என் முன்னோர்கள் என்று நினைக்கும்போதெல்லாம் ரஷ்ய இலக்கியமேதைகளும் சேர்ந்தே நினைவில் எழுகிறார்கள். பனி...

ஒரு முகம், ஒரு குரல்.

https://youtu.be/9h0AFFSMywE வெண்முரசு ஆவணப்படத்தின் டிரெயிலர் வந்திருந்தது. பார்த்தீர்களா என்று நண்பர்கள் கேட்டனர். பார்த்தேன், கேட்கவில்லை. கிட்டத்தட்ட ஒலியை அணைத்துவிட்டு அருண்மொழியை பார்த்துக்கொண்டிருந்தேன். அழகாக இருக்கிறாள், மிக அழகாக இருக்கிறாள் என்ற எண்ணம் மட்டுமே மனதில்...

கண்ணீரும் கனவும்

சிலசமயம் பின்னிரவின் தனிமையில், எனது மேஜை விளக்கொளியில் , மதுரையின் வேனிற்கால இரவில், பீட்டர்ஸ்பர்க்கின் உறைபனியின் குளிரை உணரும், கந்தலாடை அணிந்த நெல்லியாக நான் உருமாறியிருக்கிறேன். ஒருகட்டத்தில் மனம் உருகி கண்ணீர் நாவலின்...