குறிச்சொற்கள் அருண்மொழி நங்கை இணையதளம்

குறிச்சொல்: அருண்மொழி நங்கை இணையதளம்

ஒளியும் நிழலும்

ஆலயத்திலோ மாதாகோயிலிலோ வழிபடுபவர்களை பார்க்கையில் இந்த வேறுபாட்டை சிலர் கவனித்திருக்கக்கூடும். சிலர் இயல்பாக ஒளியுள்ள இடத்தில் இருந்து வணங்குவதை விரும்புகிறார்கள். சிலர் இருளை, நிழலை, மறைவை. அவரவர் வாழ்க்கை வழியாக அங்கே வந்து...

தலைக்குமேலே

1980ல் The Gods Must Be Crazy என்ற திரைப்படம் வெளிவந்தது. அன்று அது ஒரு பெரிய வெற்றிப்படம், பல மாதங்கள் அதைப்பற்றிய பேச்சு இருந்தது. தொடர்ந்து அதன் இரண்டாம் பகுதியும் வெளிவந்தது. விமானத்தில்...

அரசமரத்தின் நிமிர்வு

’நினைவு என்பதும் எண்ணம் என்பதும் கோடிக்கணக்கான இணைவுகளின் தொகுதி, மூளை என்பது அவ்விணைவுகளை உருவாக்கும் உயிர்மின்சார சுழல்தொடுப்புகளின் தொகுதி’. பல ஆண்டுகளுக்குமுன் ஆலிவர் சாக்ஸின் ஒரு நூலில் வாசித்த வரி. புனைவு என்பது...

வளர்பவர்கள்

அருண்மொழியின் குடும்பத்தில் எனக்கு முதலில் அணுக்கமாக ஆனவர்கள் அவளுடைய மாமாவும் அத்தையும்தான். திரு.வடிவேல் உற்சாகமே உருவானவர். உயரமாக சிவப்பாக பெரிய மீசையுடன் போலீஸ்களையுடன் இருப்பார். ஏதாவது அரசியல்கட்சி கூட்டங்கள் நடந்தால் கூட்டம் நடைபெறுவதற்கு...

ராவுத்தர் மாமாவின் கணக்கு

சில நாட்களுக்கு முன்பு ஆட்டுக்கறி சாப்பிட்டு அருண்மொழிக்கு முதல்முறையாக அலர்ஜி வந்தது. முகத்தில் தடிப்புகள் வந்து மூட்டுகளில் வலியும் மூச்சுத்திணறலும். டாக்டர் மாரிராஜ் சொன்ன மருந்துகளால் ஒரே நாளில் சரியாகியது. ஆனால் இனிமேல்...

அரசி

தெரிந்த மனிதர்களை இன்னொருவர் எழுத்தில் காண்பது ஓர் அரிய அனுபவம். நான் அருண்மொழியின் பாட்டி ராஜம்மாவை மண்புழு என கேலியாகச் சொன்னதுண்டு. எந்த புத்தகத்தை எடுத்தாலும் ஒரே மூச்சில் வாசித்து ‘உப்பக்கம்’ கண்டுவிடுவார்கள்....

நீலஜாடி

நான் மொழிபெயர்க்கலாம் என்று நினைத்ததும் முதலில் நினைவிற்கு வந்தது ஐசக் டெனிசன் எழுதிய “தீ ப்ளூ ஜார்” என்னும் இந்த கதைதான். இந்த ஒரு கதையிலேயே அவர் எனக்கு பிடித்தமான எழுத்தாளராகி இருந்தார்....

கரமசோவ் சகோதரர்கள், அருண்மொழி நங்கை

https://youtu.be/DUWxDiCygic அன்புள்ள ஜெ கடந்த ஞாயிறு அன்று எழுத்தாளர் அருண்மொழிநங்கை அவர்களின் கரம்சோவ் சகோதரர்கள் உரை தமிழில் தாஸ்தோவ்ஸ்கி நாவல்கள் மேல் நடந்த உரைகளில் தனித்துவமானது. தாஸ்தோவ்ஸ்கி பற்றிய பிற உரைகளில் இருந்து இது தனித்து நிற்பது...

தெவிட்டாதவை

சின்னக்குழந்தைகளுக்கு இனிப்பு ஏன் தெவிட்டுவதில்லை? மருத்துவர்கள் சொல்லும் காரணம், அவர்களுக்கு தீராத கார்போஹைட்ரேட் தேவை இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் விழித்திருக்கும் நேரமெல்லாம் ஓடிக்கொண்டும் துள்ளிக்கொண்டும் இருக்கிறார்கள். அவர்களின் மூளை எப்போதும் அதிவிழிப்பு நிலையில்...

இரண்டு அன்னப்பறவைகள் – அருண்மொழி நங்கை

மாமா வரப் போகிறார் என்ற தகவல் கிடைத்ததிலிருந்து நான் இருப்பு கொள்ளாமல் துள்ளிக் கொண்டிருந்தேன். அப்பா அம்மாவிடம்  இந்த சேதியை அத்தையின் காதில் விழுகிற தொனியில் சொல்லிக் கொண்டிருந்தார். நான் அடுக்களையில் நிற்கும்...