Tag Archive: அராத்து

சென்னை,நான்,சாரு, மனுஷ் கூடவே அராத்து

சென்னையில் 7 ஆம்தேதி மாலை நானும் சாரு நிவேதிதாவும் மனுஷ்யபுத்திரனும் அராத்துவும் ஆறு நூல்கள் வெளியீட்டுவிழாவில் பேசுகிறோம். அனைவரும் வருக.  மூன்று பேரையும் ஃ என்று சொல்லலாம் என தோன்றுகிறது என்றார் ஒரு நண்பர். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்!  

Permanent link to this article: https://www.jeyamohan.in/94288

குறுங்கதை வடிவம்

அன்புள்ள ஜெயமோகன், குறுங்கதைகள் என்னும் வடிவம் புதியதாக உருவாகி வந்தது என்பதைப்போல அராத்து பற்றிய குறிப்பில் நீங்கள் எழுதியிருந்தீர்கள். குறுங்கதை வடிவில் உலக அளவில் பல முக்கியமான படைப்பாளிகள் எழுதியிருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அது ஒன்றும் புதிய விஷயம் அல்ல செல்வராஜ்   அன்புள்ள செல்வராஜ், நான் காஃப்காவின் குட்டிக்கதைகளைக்கூட அறிந்திராத அளவுக்கு வாசிப்பற்றவன் என்று நீங்கள் எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். பரவாயில்லை, நம் அறிவு அப்படித்தானே நம்மால் நிரூபிக்கப்படுகிறது? குட்டிக்கதைகள் என்பவை உலக இலக்கியத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88232