Tag Archive: அரவிந்தன் நீலகண்டன்

இரு எல்லைகளுக்கு நடுவே

இரு கட்டுரைகளை இன்று வாசித்தேன். இரண்டுமே இந்துத்துவர்களின் கருத்துக்கள். அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை மேலைநாட்டு விழிகளால் பிழையாகவும் உள்நோக்கத்துடனும் புரிந்துகொள்ளப்பட்டு அவர்களின் சொல்வழியாக இந்தியர்களுக்கே அறிமுகமான இந்தியப் பண்பாட்டின் அடிப்படைத் தொன்மங்கள், விழுமியங்கள் பற்றிய அறிவார்ந்த சித்திரத்தை முன்வைக்கிறது ராஜ்நாத் சிங்கின் பேச்சு அறிவார்ந்த அடிப்படை ஏதும் இல்லாமல் மொண்ணையாக புரிந்துகொண்டு மொண்ணைகளுக்கே உரிய அபாரமான தன்னம்பிக்கையுடன் ஒரு மரபார்ந்த பற்றை மட்டும் முன்வைக்கிறது. முதல்கட்டுரையை மரபு மீட்பு என்று புரிந்துகொள்கிறேன். ஓர் உயர்மரபு மானுடத்தின் சொத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78020

இந்திய நகரங்கள்

அரவிந்தன் நீலகண்டன் எழுதிய முக்கியமான கட்டுரை தினமணி இணையதளத்தில். இந்தியாவின் முக்கியமான கோயில்நகரங்களின் அமைப்பைப்பற்றி ஆராய்ந்த பேட்ரிஸ் ஹெடிஸ் பற்றியது. காஞ்சிபுரமும் டெல் அவிவ் நகரும்

Permanent link to this article: https://www.jeyamohan.in/73721

இருபத்துநான்கு மணிநேரமும் கற்பை நிரூபித்துக்கொண்டிருப்பதுபற்றி…

ஆசிரியருக்கு வணக்கம். அலெக்சின் எழுத்து பிரசுரமே உங்கள் புத்தகத்தைப் பதிப்பித்தது. உங்கள் அனுமதி இல்லாமல் செய்து இருக்காது என நினைக்கிறேன். தான் பதிப்பித்த நூலை ஒருவர் புரோமோட் செய்வதில் என்ன தவறு? அலெக்ஸை பதிப்பாளர் என சொல்லாமல் கிறித்துவ இறையியலாளர் என குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன? இது வரை பல முறை அலெக்ஸைப் பற்றி எழுதியுள்ளிர்கள், நூறு நாற்காலிகள் மலிவு பதிப்பு பற்றி குறிப்பிடும் போதும் அலெக்ஸை பற்றி சொல்லியுள்ளீர்கள். அப்போதெல்லாம் கிறித்துவ இறையிலாளர் என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43047

‘அரவிந்தன் நீலகண்டன் -ஈரோடு – அழைப்பிதழ்

உங்களைப்   பாராட்டப் போவதில்லை, இந்த ஊரையும், சபையையும், இக்கூட்டத்தை நடத்துபவர்களையும் போற்றப் போவதில்லை. பேசும் அனைவரும் மாறி மாறிப் பட்டங்கள் கொடுத்துப் பரஸ்பரம்  புகழ் மாலைகளை   சூட்டிக் கொள்ளப் போவதில்லை.  சம்பந்தமற்ற நகைச்சுவைத் துணுக்குகளை இடை இடையே சொல்லிக் கரகோஷம் பெற முயலப் போவதில்லை. இது ஒரு சமூக மருத்துவப் பரிசோதனை அறிக்கை. பொது வாழ்விலும் நமது தனி வாழ்விலும் தேய்ந்து கொண்டே சென்று கடைசியில் இல்லாமல் ஆகப்போகும் ‘நேர்மை’ என்ற மரணப் படுக்கையில் உள்ள பதத்தைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16846

பெர்க்லி- அரவிந்தன் நீலகண்டன் பதில்

அன்புள்ள ஜெயமோகன், திரு குமார்.குமரப்பன் கூறியதைக் கண்டேன். இந்த நூல் சொல்லும் ஆதார கருத்து மேற்கு தன்னுடைய வசதிக்கேற்ப இந்தியாவை துண்டாட அல்லது கட்டுப்படுத்த அமைப்புகளை உருவாக்குகிறது அதில் தெரிந்தோ தெரியாமலோ பல அறிஞர்கள் துணை போகிறார்கள் என்பதுதான். தெரிந்து துணை போவோர் பொதுவாக அதிகமும் கூட. அந்த நூலில் சொல்லபப்ட்ட ஒவ்வொரு தரவுகளும் உண்மையே. பேராசிரியர் இலக்குவனார் மோர்மோன் சர்ச் தோத்திரங்களுடன் திருவாசகத்தை ஒப்பிடுகிறார்: I learned many things about the Mormon religion …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13821

மார்க்ஸ்-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் நேற்று கொஞ்சம் உட்கார்ந்து மார்க்ஸ் இந்தியா குறித்து கூறிய விஷயங்களை மீண்டும் பார்த்தேன். மிகவும் நுட்பமாக வேண்டுமானால் மார்க்ஸ் இந்திய பாரம்பரிய சொத்துரிமையில் பாஸீட்டிவான விஷயங்களைக் கண்டிருக்க கூடுமென வாதாடலாம். ஆனால் அது சுற்றி வளைத்து செய்யபப்ட வேண்டும். அந்த அளவு நம் மார்க்சியர்கள் மார்க்ஸை படித்திருப்பார்களா? பின்னாட்களில் மார்க்ஸ் ஏங்கல்ஸுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இந்தியாவின் தொழில்களை இங்கிலாந்து அழித்துவிட்டதை “புரட்சிகரமானது” என தான் சொல்வதை மீண்டும் நினைவுவ்படுத்திவிட்டு “இங்கிலாந்தின் இந்திய நிர்வாகம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8780

மார்க்ஸ் கண்ட இந்தியா

அன்புள்ள ஜெமோ நீலகண்டன் அரவிந்தன் தமிழ்ப்பேப்பரில் எழுதிவரும் கட்டுரைத்தொடரை சுட்டிக்காட்டியிருந்தீர்கள் .இப்போதைக்கு தினமும் எழுதுபவர்கள் அவரும் நீங்களும்தான் போல் இருக்கிறது. அவரது பத்தியை இந்துத்துவா என்று சொல்லி இணையம் முழுக்க வசைபாடுகிறார்கள். ஆனால் அறிவியல் மற்றும் சமூக விஷயங்களை ஏராளமான ஆதாரங்களுடன் எழுதுகிறார் என்றே நினைக்கிறேன். அவரது எண்ணங்கள் நிறைய எனக்கு ஒத்துக்க கூடியவையாக இல்லை. ஆனால் மறுதரப்பாக யாராவது பொருட்படுத்தும்படி எழுதுகிறார்களா என்று தேடினால் வசைகள்தான் காணக்கிடைக்கின்றன. அதில் இந்தவரியை பார்த்தேன். [ http://www.tamilpaper.net/paper/?cat=11] ’இங்கிலாந்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8705

தாந்த்ரீகமும் மேலைநாடுகளும்:கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், காந்தி காமம் – எனும் தொடர் படித்தேன் அருமையாக உள்ளது. இது தொடர்புடைய சில எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். மேற்கின் தாந்தீரிக முறைகள் அவற்றின் பரிணாம வளர்ச்சி ஆகியவை குறித்து இது வரை சரியான ஆராய்ச்சி எதுவுமே செய்யப்படவில்லை. இந்தியா ஒரு காலனியாதிக்க சக்தியாக மேற்குக்கு சென்றிருந்ததென வைத்துக்கொள்வோம். ஒரு இந்திய  ஆராய்ச்சியாளன் ஐரோப்பாவின் மத நம்பிக்கைகளை எப்படி புரிந்து கொள்வான் என சிந்திக்க முயன்றிருக்கிறேன். அதில் உருவாகும் மேற்கின் ஆன்மிகம் குறித்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5259

ஆன்டனி டிமெல்லோ,கிறித்தவ,இந்து உரையாடல்

அன்பின் சிறில் அலெக்ஸ், தங்கள் தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி. இப்போதுதான் பார்த்தேன். ஆண்டனி டி மெல்லாவை நீங்கள் இறையியல் கல்லூரியில் படித்ததையும் நான் அறிவேன். போனதடவை சந்தித்த போது நீங்கள்தான் சொன்னீர்கள் என்று நினைக்கிறேன். இதில் சந்தேகப்பட என்ன இருக்கிறது?  [ கிறித்துவம், இந்து மரபு ]இறுதியாக கத்தோலிக்க சபை ஒரு ஒற்றைப் பாறாங்கல் அல்ல என்பதையும் அறிவேன். ஒரு பத்து-பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அவ்வாறு நினைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் எந்த ஒரு பெரும் மானுட அமைப்பும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4589

பாலகங்காதர திலகர் -அரவிந்தன் நீலகண்டன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/275

Older posts «