Tag Archive: அரவிந்தன் நிலகண்டன்

குகை ஓவியங்கள் -கடிதம்

http://solvanam.com/?p=37871 அரவிந்தன் நீலகண்டனின் இந்த கட்டுரை முக்கியமானதாக எனக்குப் படுகிறது. எல்லாம் பாரத தேசத்தில் இருந்தே துவங்கியது அல்லது அனைத்திற்கும் தாய் நிலம் தமிழகமே என்கிற முழக்கமும் , எல்லாம் ஐரோப்பா வில் இருந்தே துவங்கியது என்கிற சித்தாந்தமும் , இந்தியாவில் உள்ளது வெறும் பெருமிதஉணர்வே , இந்தியர்களின் இந்திய ஆராய்ச்சி biased and un- scientific என்கிற எதிர் நோக்கிற்கும் இடையே ஒரு வாசகன் உண்மையை அறிய கடும் உழைப்பை செலுத்த வேண்டி இருக்கிறது. இதில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70686

பாபா ராம் தேவ்- இன்னொரு கடிதம்

1. இந்தியாவில் அனைத்து பரந்த வெகுஜன அரசியலுமே ’சாமியார்கள்’ என்று நாம் சொல்லும் வகையறாக்களின் பங்களிப்பு இல்லாமல் நடந்ததில்லை. அலெக்ஸாண்டர் காலத்திலிருந்து ஆங்கிலேயர் காலம் வரை அன்னிய் ஆக்கிரமிப்புக்கு எதிராக துறவிகள் தீவிரமாகவே அரசியல் களம் இறங்கியிருக்கிறார்கள். வட இந்தியாவின் ஒவ்வொரு பக்தி இயக்கமும்  ஒரு வாள் தூக்கிய அரசியல் இயக்கமாகத்தான் முடிந்திருக்கிறது.   2. காந்தியையே இந்த சாது – சன்னியாசிகளின் நீட்சியாகத்தான் பார்க்க முடியும். வரலாற்றாசிரியர் வில்லியம் பிஞ்ச் ‘Peasants and Monks in …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16814

கொற்றவை – ஒருகடிதம்

மதிப்பிற்குரிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். ‘கொற்றவை’ நாவலின் மிகப்பெரிய பலவீனமே அதன் நம்பகத்தன்மை கொண்ட வரலாற்று சிருஷ்டிப்பு என கருதுகிறேன். இந்த நாவல் படித்ததும் மிகவும் மனக்கிளர்ச்சியையும் பின்னர் மனம் சமநிலை அடைந்ததும் மிகவும் ஏமாற்றம் அளித்ததும் ஆகும். இந்நாவலை அதன் வரலாற்று புனைவுத்தளத்தை நீக்கிவிட்டு பார்க்கும் போது பல ஆழ்மன தொன்மப்படிமங்களுடன் வலுவாக திகழ்கிறது. ஒரு இடத்தில் அரியணை என்பது அன்னை தெய்வத்தின் மடி (சரியான வாக்கியம் நினைவில் இல்லை) என்று நீங்கள் கூறியிருந்தது எகிப்திய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/241