Tag Archive: அரவிந்தன் கண்ணையன்

நேருவின் பொருளியல்கொள்கை பற்றி…

  இந்திய ஜனநாயகத்திற்கும் ஒரு நவீனப்பொருளியலாக இத்தேசம் எழுந்து வந்தமைக்கும் நேருவின் பங்களிப்பு எத்தனை பெரியது என்று இந்தியர்கள் அனைவரும் உணர்ந்தே ஆகவேண்டிய கட்டாயத்தை இங்குள்ள அடிப்படைவாதிகள் உருவாக்கிக்கொண்டிருக்கும் காலம் இது. அரவிந்தன் கண்ணையனின் இந்த நீளமான கட்டுரை பலகோணங்களில் நேருவின் முன்னோடிப் பங்களிப்பை அலசுகிறது.   இருவகையில் நேருவின் பங்களிப்பை மதிப்பிடவேண்டுமென இக்கட்டுரை சொல்கிறது. ஒன்று நேரு என்பவர் ஒரு தனிமனிதர் அல்ல., அவர் ஒரு காலகட்டத்தின் முகம், ஒரு கருத்தியலின் மையம். இந்தியா நவீன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81826

அனந்தம் அரவிந்தம்

இரு கட்டுரைகளை இன்று வாசித்தேன். ஒன்று நண்பர் அரவிந்தன் கண்ணையனுடையது. அமீர்கானும் சகிப்பற்ற இந்தியாவும். வழக்கம்போல நல்ல மொழியில் திட்டவட்டமான கருத்துக்களுடன் அந்தக் கருத்துக்களுக்கு வர உதவிய அதைவிட திட்டவட்டமான முன்முடிவுகளுடன் அந்த முன்முடிவுகளை உருவாக்கிய அதைவிட திட்டவட்டமான காழ்ப்புகளுடன் எழுதப்பட்ட கட்டுரை. எனக்கு அரவிந்தன் கண்ணையனிடம் பிடித்ததே இந்த உறுதிதான். அனேகமாக அமெரிக்காவிலேயே உறுதியான கருத்து கொண்டவர் அவர்தான் என நினைக்கிறேன் இத்தகைய உறுதிகள் பொதுவாக மனிதர்களுக்குரியவை அல்ல, அவதாரங்களுக்குரியவை. கொஞ்சநாளில் நாடுதறியமேரிக்கர் என்னும் இனம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81160

நான் கிறித்தவனா?

அன்புள்ள ஜெயமோகன், உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. இந்த வருடம் செப்டம்பர் மாதம் விநாயக சதுர்த்தியும் ஈ.வெ.ராவின் பிறந்த நாளும் ஒருங்கே அமைந்தது irony. ஒரு இந்து உறவினர் (cousin) ஈ.வெ.ரா வின் கேள்வி பதில் என்று ஒரு பதிவினைப் போட்டார். அந்த மேற்கோள், சொல்லத் தேவையில்லை, ஈ.வெ.ராத்தனமாக இருந்தது. இதற்கு மற்ற இந்து உறவினர்கள் லைக் போட்டனர். நான் அவரைக் கூப்பிட்டுக் கேட்டேன் “உனக்கு இந்து மதத்தின் தத்துவங்கள், ஆறு தரிசனங்கள் குறித்து பரிச்சயமுண்டா?” of …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79171

அரவிந்தன் கண்ணையன்

நியூஜெர்சியில் என்னுடன் இருந்த இரு நாட்களைப்பற்றி அரவிந்தன் கண்ணையன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/77303

அறிவியலின் மொழியும் கலையின் மொழியும்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, உங்கள் பதிவினைப் படித்தேன். மனம் விட்டு சிரித்தேன். நன்றி. எப்போதும் போல் இலக்கணப் பிழைகளுக்கு மன்னிப்புக் கோரி ஒருச் சின்னக் கடிதம். பெரும் விவாதங்களுக்குள் செல்ல விருப்பமுமில்லை உங்கள் நேரத்தை வீணடிக்கவும் விரும்பவில்லை. முதலாவதாக நான் ஃபேஸ்புக்கில் எழுதியதை “ஆற்றப்போகும் உரையைக்கடுமையாகக் கண்டித்து, மறுத்து எழுதியிருப்பதாக”. நான் அப்படி ஏதும் கடுமையாகச் சொல்லிவிட்டதாக நினைக்கவில்லை. புண்படுத்தும் நோக்கமுமில்லை. இன்னொருவரின் நிலைத் தகவலுக்கு நான் இட்ட மறுமொழி தான் அது. இரண்டாவது, நான் ஏன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74799

காந்தி-இந்துத்துவம்- அரவிந்தன் கண்ணையன்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நான் சில நாட்களுக்கு முன்பு எழுதியது போல் என் கட்டுரை/மடல் எழுதி முடித்து விட்டேன். அதை சற்று முன்பு தான் பதிவேற்றமும் செய்தேன். அதன் சுட்டி http://contrarianworld.blogspot.com/2015/01/blog-post.html . எந்த கருத்தும், யார் கூறிய போதும், அது அறிவு தளத்தில் சந்திக்கப் பட வேண்டும் என்றே என்னுபவன் நான். எப்படி தமிழச்சியை ‘திராவிட பேச்சாளர்’ என்று ஒதுக்காமல் மறுத்துரைத்தேனோ அதே மனோ நிலையில் தான் இதையும் எழுதினேன். மறுப்பது மரியாதை குறைவு என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70610