Tag Archive: அரசுப் பேருந்து

திருவாரூர் பயணம்– அரசுப் பேருந்து

திருவாரூரில் என் மாமனார் உயர்திரு சற்குணம்பிள்ளை அவர்கள் புதுவீடு கட்டியிருக்கிறார்கள். ஏற்கனவே பட்டுக்கோட்டையில் இருந்த வீட்டை விற்றுவிட்டு. என் மனைவி மூன்றுநாள் முன்னதாகவே போய்விட்டாள். நானும் பையனும் ஒன்பதாம் தேதி போய் பத்தாம் தேதி இறங்கினோம். போகும்போது யூனிவர்சல் நிறுவனத்தின் தனியார் பேருந்து. நாகர்கோயிலில் இருந்து வேளாங்கண்ணிக்குப் போவது. பெரிய காற்றணைப் பேருந்து. ஆகவே கட்டணம் இரு மடங்கு. ஆனால் வண்டி அரைமணிநேரம் ஓடியதுமே அஜிதன் ‘அப்பா கைகால் அரிக்கிறது’ என ஆரம்பித்துவிட்டான். என் கைகளும் தோளும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/247