Tag Archive: அரசின்மைவாதம்

சார்லி ஹெப்டோ -கருத்துச் சுதந்திரம்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ, உங்கள் சார்லி ஹெப்டோ – அரசின்மைவாதம் கட்டுரை மிக முக்கியமானது. கடந்த இரண்டு வாரங்களாக எந்த ஒரு இந்திய இதழிலும் இப்படி ஒரு நடு நிலையான கட்டுரையைப் படிக்கவில்லை. என் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கிறது உங்கள் எழுத்து. “அரசின்மைவாதம் என்பது மிகப்புனிதமான ஓர் மனநிலை” என்று நீங்கள் எழுதியிருப்பது நம் சமூக அரசியலமைப்புக்கு ஒரு அறைகூவல். நாம் ஐரோப்பா இருக்கும் இடத்தை அடைய நூறு ஆண்டுகளாகும் என்று கூறியிருப்பது வருத்தமளிப்பதாக இருந்தாலும் அது உண்மையே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70301