Tag Archive: அய்யப்ப பணிக்கர்

அய்யப்ப பணிக்கருக்கு அஞ்சலி

அய்யப்ப பணிக்கரை நான் முதலில் கண்டது 1986ல் சுந்தர ராமசாமியின் வீட்டில். சற்று தர்மசங்கடமான நிலை. உடல்நலமில்லாமலிருந்த அவரை வற்புறுத்தி ஏ.ஸி கார் வைத்து ஒரு பேருரைக்காக கூட்டிக் கொண்டு சென்ற மதுரை கல்லூரி ஒன்று கூட்டம் முடிந்ததும் அம்போ என்று விட்டுவிட்டது. பலவிதமாக சிரமப்பட்டு திரும்பும் வழியில் நாகர்கோயில் வந்து சுந்தர ராமசாமி வீட்டு மாடியில் தங்கியிருந்தார். சுந்தர ராமசாமி நான் அவர் வீட்டு கேட்டை தாண்டும்போதே எழுந்துவந்து ”பணிக்கர் வந்திருக்கார்!”என்று மகிழ்ச்சியுடன் கூவினார். ”மாடியில …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/202